22 செப்டம்பர் 2011

கணித மேதைகள்

கணிதத்துறையில் பல்வேறு புதுமைகளை உணர்த்திய கணித மேதைகள்.

முக்கோணவியலின் தந்தை - ஹிப்பார்க்கஸ்.

பகுமுறை வடிவியலின் தந்தை - ரெனோ டெஸ்கார்டஸ்.

வடிவியலின் தந்தை - யூக்ளிட்.

இயற்கணிதத்தின் தந்தை - டியோபாண்ட்ஸ்.

மடக்கையின் தந்தை - ஜான் நேப்பியர்.

எண்ணியலின் தந்தை - பிதாகரஸ்.

புள்ளியலின் தந்தை - ஹவிஸ்.

தொகை நுண் கணிதத்தின் தந்தை - ஆர்சி மேட்ஸ்.

வகை நுண் கணிதத்தின் தந்தை - டி. பெர்மட்.

3 கருத்துகள்:

கொளப்பலூர் இளம் சிந்தனையாளர் பட்டிமன்றக்குழு 22-11-2026

  கொளப்பலூர், இளம் சிந்தனையாளர் பட்டிமன்றக் குழு. கோபிசெட்டிபாளையம் வட்டம், கொளப்பலூர் இளம் குரல்களை மேடையேற்றும் முயற்சியில் தேர்ந்தெடுக்கப...