22 செப்டம்பர் 2011

பயனுள்ள இணைய தளங்கள் சில ...



மரியாதைக்குரியவர்களே,வணக்கம். 
பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு ..

  • ஒரு புத்தகத்தில் படித்த பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு ..
அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்; நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும்.
www.downloadsquad .com)  
                                
 இந்த தளத்தில் சாப்ட்வேர் வெப் ப்ரோக்ராம்மில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தகவல்கள் , சில நேரங்களில் வேடிக்கையான நிகழ்வுகள் கூட இடம்பெறும்
அடுத்து ஜிமெயில் மற்றும் கூகிள் ஐ அதிகம் உபயோகிப்பவர்களுக்கு :
 
  www .gmailtips .com 

     
இத்தளமானது  கூகிள் ஐ சிறப்பாக பயன் படுத்த பல சிறப்பான யுக்திகளை தருகிறது ..

   
      
  அடுத்த தளம் உங்களுக்க பயன் படும் என்று நினைக்கிறன்
www .stopbadware .org
  
இந்த தளம்உங்கள் வீட்டு காவல்காரன் போல் செயல்படுகிறது ..இந்த தளம் மோசமான தளம் மற்று ஏமாற்றும் (fake , fishing )போன்றவற்றின் பட்டியலை இடுகிறது ..மேலும பாதிக்க பட்டவர்களிடமிருந்து தகவல்களை திரட்டி அதன் அடிப்படையில் கெடுதல் விளைவிக்கும் ப்ரோக்ராம் மற்றும் மோசமான தளங்களை பட்டியலிடுகிறது ..
  அடுத்து www .techcrunch.com
இந்தத்தளம் இன்டர்நெட் ,வெப்சைட்கள் பற்றியசெய்திகள்  ஆராய்ச்சி முடிவுகள் போன்றவற்றைப்  பற்றி சுருக்கமாக தருகிறது ….
அடுத்து இணையத்தில் நடைபெறும் தில்லுமுல்லுகளைப் பற்றிஅறிய
www .techdirt .com   
 இந்தத்தளத்தில்  தொழில்நுட்ப தில்லுமுல்லுகளைப் பற்றிய முக்கிய செய்திகள் ஆய்வு முடிவுகள் பற்றி சுருக்கமாக தரப்பட்டுள்ளது ..மேலும் உங்கள்அனுபவங்களையும் பதிவு செய்யலாம் ….
 அடுத்து உங்கள் சிஸ்டம் திறனை மேம்படுத்த ஒரு தளம்
www .tweakgudies.com  
இத்தளத்தில் உங்கள் உங்கள் சிஸ்டம் குறித்த சந்தேகங்கள் மற்றும் டிரைவர்ஸ் ப்ரௌசெர் போன்றவைகளை மேம்படுத்த வழிமுறைகள் தரப்பட்டுள்ளன
அடுத்து- ஐபாடு பற்றிய தகவல்களை பெற ஒரு தளம்
www.ilounge.com 

இத்தளமானது I pod  பற்றய முழு விவரங்களையும் தருகிறது .. I pod வாங்கிய பின் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை கூட புரியும் படி எழுதி உள்ளனர் ..I pod அதிகமாக உபயோகிக்கும் நண்பர்களுக்கு இந்த தளம் உதவியாக இருக்கும் .. Ipod குறித்து 202  பக்கங்கள் இந்த தளத்தில் கொடுத்துள்ளனர் ……………….
அடுத்த தளமானது மனநிலை குறைபாடு  உடையவர்களுக்கு  (சத்தியமா உங்களுக்கு இல்லைங்க சும்மா போய் பாருங்க )
www.crazymeds.com
   
 அடுத்ததளம் அமெரிக்கவின் கொலம்பியா university நடத்தும்  மருத்துவ தளம்
www.goaskalice.columbia.edu
 இந்தத்தளத்தில் நம்கேட்கக்கூச்சப்படும் கேள்விகளுக்குத்தெளிவாக பதில் தருகின்றனர் ..
அடுத்துவரும் மூன்றுதளங்கள்
www.thefreedictionary.com
இதில் உங்களுக்கு எந்தச்சொற்களுக்கு அர்த்தம் வேண்டுமோ அதைப்பற்றி தெளிவாகப்பட்டியல் இடுகிறது……நியூஸ் அலர்ட் என்னும் வார்த்தை விளையாட்டும் உள்ளது . உங்கள் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள இது உதவியாக இருக்கும் ..
அடுத்து
                                              www .webmath .com 
இந்தத்தளத்தில் கணிதம் தொடர்பான  அனைத்து தகவல்களும் தரப்பட்டுள்ளன .. உதாரணமாக (algebra,arthemetic,integeration)உங்களுக்கு கணிதம் தொடர்பான சந்தேகங்களுக்கு சரியான தளம்
அடுத்து ஒரு சிலர் பேசும் போது அவர் சொன்னார் ,இவர் சொன்னார் சொல்லுவாங்களே அதற்கான தளம்
www.quotedb.com 

இதில் 60 வகைகளில் சுமார் 4000  சான்றுகள் உள்ளன ..  அறிஞர்களின் பொன்மொழிகள் , தத்துவங்கள் , பழமொழிகள் என அனைத்தும் உள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...