நீங்களும் சமைக்கலாம் பகுதி -03
சமைத்துப் பழகலாம் வாங்க!
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்.
(1)சமையல் வகைகளை....
அடுப்பில்லா சமையல்,ஆரோக்கிய சமையல்,மூலிகை சமையல்,இயற்கை உணவுகள் என வகைப்படுத்தலாம்...
(c.parameswaran Driver - 9585600733)
சைவம்,அசைவம் என இரு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்....
(2) உணவு வகைகளை......
சாத வகைகள்,சிற்றுண்டி வகைகள், துரித உணவுகள்,அவித்த உணவுகள்,சிறப்பு உணவுகள்,துவையல்,சட்னி,பொரியல்,வறுவல்,அவியல்,கூட்டு,வற்றல்,வடகம்,சாம்பார்,
ரசம்,குருமா,குழம்பு,மசாலா,ரசம்,கீரைகள்,சூப்,பொடிகள்,என வகைப்படுத்தலாம். (c.parameswaran Driver - 9585600733)
(3) சிறப்பு உணவுகளாக.....
பணியிடங்களுக்கான டிபன்பாக்ஸ் உணவுகள்,பயணத்திற்கான உணவுகள்,
பிரம்மச்சாரி உணவுகள்,குழந்தைகளுக்கான உணவுகள்,கர்ப்பிணிகளுக்கான உணவுகள்,முதியோர்களுக்கான உணவுகள்,நோயாளிகளுக்கான உணவுகள் ,கோடைக்கால உணவுகள்,குளிர்கால உணவுகள்,மழைக்கால உணவுகள்,அவசரத் தயாரிப்பு உணவுகள் என வகைப்படுத்தலாம். (c.parameswaran Driver - 9585600733)
இனி அறிந்துகொள்பவை....
(1)சாத வகைகள்...
1.1 அரிசி சாதம்,1.2 கம்மஞ்சோறு,1.3சோளச்சோறு,1.4ராகி களி , 1.5தினை சாதம், 1.6சாமை சாதம், 1.7வரகு சாதம், 1.8குதிரைவாலி சாதம்... (c.parameswaran Driver - 9585600733).
(2)கலவை சாத வகைகள்...
2.1துவரம் பருப்புச் சோறு, 2.2.தக்காளிச் சாதம், 2.3எலுமிச்சை சாதம், 2.4தயிர் சாதம், 2.5புளிச்சோறு, 2.6காய்கறி சாதம், 2.7தேங்காய் சாதம், 2.8மாங்காய் சாதம், 2.9கறிவேப்பிலை சாதம், 2.10 பூண்டு சாதம், 2.11புதினா சாதம், 2.12சீரக சாதம், 2.13எள்ளு சாதம், 2.14 வெண்பொங்கல், 2.15சர்க்கரைப் பொங்கல், 2.16பாசிப்பருப்பு பொங்கல்........ (c.parameswaran Driver - 9585600733).
(3)கூழ் வகைகள்...
3.1அரிசிக் கஞ்சி, 3.2ராகிக் கூழ், 3.3கம்மங்கூழ், 3.4கோதுமைக் கஞ்சி, 3.5பார்லிக் கஞ்சி......... (c.parameswaran Driver - 9585600733)
அசைவ உணவுகளாக...
ஆடு,கோழி,புறா,காடை,கவுதாரி,முட்டை,மீன்,கருவாடு,நண்டு,இறால், என வகைப்படுத்தலாம்.....
இனி அடுத்த பதிவில் ...
என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
தொடர்பு எண் ; 9585600733
சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக