நம்ம ஊரு சமையல்- கலவை சாதங்கள்
-----------------------------
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். (c.parameswaran Driver)
ஓர் உணவு அதன் சமையல் செயல்முறைகளின் அடிப்படையைக் கொண்டு வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறோம். அதாவது ஒவ்வொரு சமையலுக்கும் அதன் முக்கியப் பொருட்களின் பெயர்களை வைத்தே பெயரிட்டு அழைக்கிறோம்.
அந்த வரிசையில் இந்தப் பதிவில் கலவை சாதங்கள் பற்றி அறிவோம்.
(1)துவரம் பருப்பு சாதம், (2)தக்காளி சாதம், (3)எலுமிச்சை சாதம், (4)புளியோதரை, (5)தயிர்சாதம்,(6) தேங்காய் சாதம், (7)மாங்காய் சாதம், (8)உளுந்தம்பருப்பு சாதம், (9)பூண்டு சாதம், (10)கறிவேப்பிலை சாதம், (11)நெல்லிக்காய் சாதம், (12)காய்கறி சாதம்,(c.parameswaran Driver)
என பலவகை சாதங்கள் செய்கிறோம்,உண்டு மகிழ்கிறோம்.....
கொஞ்சம் பொறுமையாக கவனித்தீர்களேயானால் அனைத்து உணவுகளுக்கும் பொதுவாக பயன்படுத்தப்படும் பொருட்களே பெரும்பான்மையாக இருக்கும்....
அதனடிப்படையில்....
அனைத்து சாதங்களுக்கும் பொதுவான பொருட்கள்
(1)அரிசி, (2)தாளிப்பு பொருட்கள் (எண்ணெய்,கடுகு,வெ.உளுந்து,கடலைப் பருப்பு,சீரகம்,மிளகு,கறிவேப்பிலை,வெங்காயம்,மிளகாய்), (3)மஞ்சள் தூள்,மல்லித்தூள்,மிளகாய்த்தூள், (4)உப்பு, ஆகியனவாகும்.(c.parameswaran Driver)
இனி ஒவ்வொரு சாதமும் செய்யும் முறைகளை காண்போம்.
1. து.பருப்பு சாதம்
(1) அரிசி, (2) தாளிப்பு பொருட்கள் (எண்ணெய்,கடுகு,வெ.உளுந்து,கடலைப் பருப்பு,சீரகம்,மிளகு,கறிவேப்பிலை,வெங்காயம்,மிளகாய்), (3) மஞ்சள் தூள்,மல்லித்தூள்,மிளகாய்த்தூள், (4) உப்பு,
இவைகளுடன் கூடுதலாக (5) துவரம் பருப்பு 100கிராம், (6) பூண்டு-5பல், (7)பெருங்காயம் சிறிதளவு, (8)வெந்தயம்-கால் ஸ்பூன், (9)புளி-எலுமிச்சையளவு, (10)தக்காளி-1, (11)நல்லெண்ணெய் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.
2. தக்காளி சாதம்

இவைகளுடன் கூடுதலாக (5)தக்காளி -கால் கிலோ, (6)பச்சை மிளகாய்-4
3.எலுமிச்சை சாதம்,
(1) அரிசி சாதம், (2) தாளிப்பு பொருட்கள் (எண்ணெய்,கடுகு,வெ.உளுந்து,கடலைப் பருப்பு,சீரகம்,மிளகு,கறிவேப்பிலை,வெங்காயம்,மிளகாய்), (3) மஞ்சள் தூள்,மல்லித்தூள்,மிளகாய்த்தூள், (4) உப்பு,
இவைகளுடன் கூடுதலாக (5) எலுமிச்சை பழம் -2 எண்ணிக்கை, (6) வெந்தயம் - கால் ஸ்பூன், (7)பச்சை மிளகாய்-4
4.புளியோதரை (1) அரிசி சாதம், (2) தாளிப்பு பொருட்கள் (எண்ணெய்,கடுகு,வெ.உளுந்து,கடலைப் பருப்பு,சீரகம்,மிளகு,கறிவேப்பிலை,வெங்காயம்,மிளகாய்), (3) மஞ்சள் தூள்,மல்லித்தூள்,மிளகாய்த்தூள், (4) உப்பு, இவைகளுடன் கூடுதலாக (5)புளி - எலுமிச்சை அளவுக்கும் சற்று அதிகமாக, (தேவைக்கேற்ப) (6)பெருங்காயம் - 1 ஸ்பூன், (7) நல்லெண்ணெய் பயன்படுத்துங்க,
5. தயிர்சாதம்,
(1) அரிசி சாதம், (2) தாளிப்பு பொருட்கள் (எண்ணெய்,கடுகு,வெ.உளுந்து,கடலைப் பருப்பு,சீரகம்,கறிவேப்பிலை,வெங்காயம்,மிளகாய்) (3)உப்பு, இவைகளுடன் கூடுதலாக (4)தயிர் - ஒரு கப்
6.காய்கறி சாதம்,
(1) அரிசி சாதம், (2) தாளிப்பு பொருட்கள் (எண்ணெய்,கடுகு,வெ.உளுந்து,கடலைப் பருப்பு,சீரகம்,மிளகு,கறிவேப்பிலை,வெங்காயம்,மிளகாய்) (3)உப்பு, இவைகளுடன் கூடுதலாக(4) நறுக்கிய(கேரட்,பீன்ஸ்,பச்சை மிளகாய்) காய்கறிகள் (5)பூண்டு, (6)மல்லித்தழை,(7)பட்டை,கிராம்பு,ஏலக்காய்
இவ்வாறாக ஒவ்வொரு சாதவகைகளுக்கும் தேவைக்கேற்ப மசாலாப் பொருட்களை கூடுதலாகவோ,குறைத்தோ,மாற்றியோ பயன்படுத்துங்க...
(c.parameswaran Driver)
நீங்களும் சமைக்கலாம், இன்னும் தொடரும்........
என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
தொடர்பு எண் ; 9585600733
சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக