துவையல் & சட்னி வகைகள்
---------------------
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். (c.parameswaran Driver)
துவையல் மற்றும் சட்னி வகைகளை இந்தப் பதிவில் அறிந்துகொள்வோம்...
கெட்டியாக அரைத்தால் துவையல் அதுவே தண்ணீர் அதிகமாகிவிட்டால் சட்னி இவ்வளவுதாங்க வித்தியாசம்.
1.பிரண்டைத் துவையல்...
தேவையானவை...
(1) இளம்பிரண்டை - ஒரு கைப்பிடி அல்லது பத்து கொழுந்து,
(2) நல்லெண்ணெய் -4 டேபிள் ஸ்பூன்,
(3) சின்ன வெங்காயம் -10,
(4) காய்ந்த மிளகாய் - 5,
(5) புளி - நெல்லிக்காய் அளவு,
(6) கடலைப் பருப்பு- 1ஸ்பூன்,
(7) உளுந்தம் பருப்பு - 1ஸ்பூன்,
(8) கறிவேப்பிலை - 2இணுக்கு,
(9) கடுகு - சிறிது,
(10) பெருங்காயம் -சிறிது,
(11) உப்பு ,
(12) பனங்கருப்பட்டி அல்லது வெல்லம் - சிறிதளவு (விரும்பினால்)
குறிப்பு;
பிரண்டை அரிப்பை தடுக்க கைகளில் நல்லெண்ணெய் சிறிது தடவிய பிறகு நறுக்குங்க..
செய்முறை....
முதலில் பிரண்டையை கழுவி சுத்தம்செய்து சிறுசிறு துண்டுகளாக நறுக்குங்க..
இரண்டாவதாக வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானபிறகு கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, வறமிளகாய், வெங்காயம், பெருங்காயம் ஆகியவற்றை கருகவிடாமல் தாளித்து கூடவே பிரண்டையையும் போட்டு நன்றாக வதக்குங்க... இதனுடன் புளி,உப்பு,மல்லித்தூள்,மல்லித்தழை,வெல்லம்,ஆகியவற்றை சேர்த்து துவையலாக அரைத்துக் கொள்ளுங்க.(https://konguthendral.blogspot.com)
மேற்கண்ட பொருட்களில் பிரண்டைக்குப் பதிலாக
(2)கொத்துமல்லித்தழை துவையல்,
(3)புதினா துவையல்,
(4)கறிவேப்பிலை துவையல்,
(5)இஞ்சி துவையல்,
(6)தேங்காய் துவையல்,
(6)பொட்டுக் கடலை துவையல்,
(7)சிறு பருப்பு துவையல்,
(8)துவரம் பருப்பு துவையல்,
(9)கடலைப் பருப்பு துவையல்,
(10)தனியா (கொத்துமல்லி விதை) துவையல் ..என முக்கிய பொருளை மட்டும் மாற்றி துவையல் வகைகளை செய்யலாம்.
(https://konguthendral.blogspot.com)
நீங்களும் சமைக்கலாம், இன்னும் தொடரும்........
என அன்புடன்,
செ.பரமேஸ்வரன்,
தொடர்பு எண் ; 9585600733
சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம். (https://konguthendral.blogspot.com)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக