13 செப்டம்பர் 2011

தனிமங்களின் தமிழ்ப் பெயர் பட்டியல்

தனிமங்களின் தமிழ்ப் பெயர்களின் பட்டியல்

  1. ஹைட்ரஜன் = நீரியம், நீரசம், நீரதை, நீரகம்
  2. ஹீலியம் = எல்லியம், பரிதியம்
  3. லித்தியம் = மென்னியம்
  4. பெரிலியம் = வெளிரியம்
  5. போரோன் = கார்மம்
  6. கார்பன் = கரிமம், கரியம்
  7. நைட்ரஜன் = ருசரகம், இலவணவாயு
  8. ஆக்சிசன் = உயிரியம், உயிர்வளி
  9. புளோரின் = வினைவியம்
  10. நியான் = ஒளிரியம்
  11. சோடியம் = உவர்மம்
  12. மக்னீசியம் = வல்லகுவம்
  13. அலுமீனியம் = அளமியம்
  14. சிலிக்கன் = மண்ணியம்
  15. பாஸ்பரசஸ் = தீமுறி, பிரகாசிதம்
  16. சல்பர் = கந்தகம்
  17. குளோரின் = பாசிகை
  18. ஆர்கன் = இலியன்
  19. பொட்டாசியம் = மெழுகியம் வெடியம் (ref: LIFCO)
  20. கால்சியம் = சுண்ணியம்
  21. ஸ்கேண்டியம் = காந்தியம்
  22. டைட்டேனியம் = வெண்வெள்ளி
  23. வனேடியம் = பழீயம்
  24. குரோமியம் = நீலிரும்பு
  25. மாங்கனீசு = செவ்விரும்பு
  26. ஐயர்ன் = இரும்பு
  27. கோபால்ட் = மென்வெள்ளி
  28. நிக்கல் = வன்வெள்ளி
  29. காப்பர் = செப்பு
  30. சின்க் = துத்த நாகம்
  31. கேலியம் = மென்தங்கம்
  32. ஜெர்மானியம் = சாம்பலியம்
  33. ஆர்செனிக் = பிறாக்காண்டம், பாசாணம்
  34. செலனியம் = செங்கந்தகம்
  35. புரோமின் = பழும்வளி, நெடியம்
  36. கிரிப்டோன் = மறைவியம்
  37. ருபிடியம் = அர்மிமம்
  38. ஸ்ட்ரோண்டியம் = சிதறியம்
  39. யிட்ரியம் = திகழியம்
  40. யிட்டர்பியம் = திகழ்வெள்ளீயம்
  41. சிர்கோனியம் = வன்தங்கம்
  42. நியோபியம்
  43. மொலிப்டெனம் = போன்றீயம்
  44. டெக்னீசியம்
  45. ருதெனியம் = உருத்தீனம்
  46. ரோடியம் = அரத்தியம்
  47. பல்லேடியம் - வெண்ணிரும்பு
  48. சில்வர் = வெள்ளி
  49. கட்மியம் = நீலீயம்
  50. இன்டியம் = அவுரியம்
  51. லெட் = ஈயம்
  52. அந்திமன்
  53. தெலூரியம் = வெண்கந்தகம்
  54. அயடின் = நைலம்
  55. செனன் = அணுகன்
  56. சீசியம் = சீரிலியம்
  57. பேரியம் = பாரவியம்
  58. லந்தானம் = மாய்மம்
  59. Pr
  60. நியோடைமியம் = இரட்டியம்
  61. Pm
  62. சமேரியம் = சுடர்மம்
  63. யூரோப்பியம்
  64. கடோலினியம்
  65. தெர்பியம்
  66. டைஸ்புரோக்யம்
  67. ஹொல்மியம்
  68. எர்பியம்
  69. துலியம்
  70. Yb
  71. லியுதேத்தியம்
  72. ஹப்னியம்
  73. தந்தாலம் = இஞ்சாயம்
  74. தங்ஸ்தென் = மெல்லிழையம்
  75. ரெனியம் - இரினியம்
  76. ஒஸ்மியம் = கருநீலீயம்
  77. இரிடியம் = உறுதியம்
  78. பளாட்டினம் = வெண்தங்கம்
  79. பொன்
  80. பாதரசம் / இதள்
  81. தல்லியம்
  82. ஈயம்
  83. பிஸ்மத் = நிமிளை
  84. பொலோனியம் = அனலியம்
  85. அஸ்தாதைன்
  86. ரேடோன் = ஆரகன்
  87. பிரன்சியம் = வெடியிதள்
  88. ரேடியம் = கருகன்
  89. அக்டினியம் = நீலகம்
  90. தோரியம் = இடியம்
  91. புரொட்டக்டினியம்
  92. யுரேனியம் = அடரியம்
  93. நெப்டூனியம்
  94. புலூட்டோனியம் = அயலாம்
  95. அமெரிகியம்
  96. கியூரியம் = அகோரியம்
  97. பெர்கெலியம்
  98. கலிபோர்ணியம்
  99. ஐன்ஸ்டீனியம்
  100. பெர்மியம்
  101. மெண்டலேவியம்
  102. நோபெலியம்
  103. லோரென்சியம்
  104. ருதெர்போர்டியம்
  105. டப்னியம்
  106. சீபோர்ஜியம்
  107. Bh
  108. ஹஸ்ஸியம்
  109. மீட்நேரியம்
  110. டாம்ஸ்ராட்டியம்
  111. யுனுனுனியம்
  112. யுனன்பியம்
  113. யுனண்ட்ரியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...