19 செப்டம்பர் 2011

ஒலி மாசு01

    அன்பு நண்பர்களே,வணக்கம். 


    ‘சுற்றுச்சூழல் என்பது தனி மனித சொத்து அல்ல. பொதுச் சொத்து. மனித வாழ்க்கையை ஆரோக் கியமாக பேணிக் காக்க சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்திருப்பது அவசியம்.


        சுற்றுச் சூழல் தூய்மையாக இருக்கும் நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருக்கும்.  காற்று வெளி மாசு, நீர் மாசு, மண் மாசு, கடல் மாசு, உணவு மாசு, கதிரியக்க மாசு, ஒலி மாசு எனப் பல உதாரணங்களைக் கூற முடியும்.

       வாகனங்களின் மின்னனு ஒலிப்பான்களை வாகனங்களுக்கு ஏற்றாற் போல் ஒவ்வொரு வாகன வகைகளுக்கும் 75 டெசிபல் அளவை மீறாத வகையில் ஒலிப்பான்களை வரையறை செய்தல் வேண்டும். அதனை மட்டுமே பொருத்துவதற்கு வாகனத் தயாரிப்பு நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும்.
paramesdriver.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 நடவடிக்கை கோருதல் மனு 🙏 தமிழார்வலர்கள் அனைவருக்கும்  வணக்கம். மக்களின் அத்தியாவசியச் சேவை நிறுவனமான அன்றாடம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணி...