விதைகள் வாசகர் வட்டம் நடத்தும்
3ஆம் ஆண்டு சத்தியமங்கலம் புத்தகத் திருவிழாவின்
5ஆம் நாள் மாலைநேர
கலை,இலக்கிய உரைநிகழ்வு.
(06-10-2018 சனிக்கிழமை)
சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி அருகிலுள்ள
பாரீஸ்ஹாலில் (தினசரிச்சந்தை எதிரில்)06-10-2018 சனிக்கிழமை .
இன்று மாலை 6 மணிக்கு இலக்கிய உரைவிழா திரு.யாழினி ஆறுமுகம் அவர்கள் தலைமையில் தொடங்கியது.
திரு.ப.வேலுச்சாமி ,மாவட்டச் செயலாளர்,(தமிழக ஆசிரியர் கூட்டணி) அவர்கள் ,
திரு.P. ஜேம்ஸ்குணராஜ் M.A.,B.Ed.,அவர்கள் ,தாளாளர்,ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும்
திரு.பெருமாள்சாமி அவர்கள்,தாளாளர்,(காமதேனு கலை அறிவியல் கல்லூரி)
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திரு.வி.கில்பர்ட் ஆசிரியர்(புனித சேவியர் மேல்நிலைப் பள்ளி,பெரிய கொடிவேரி) அவர்கள் அனைவரையும் வரவேற்று ,சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி தொடக்கவுரை நிகழ்த்தினார்.
திரு.ஞா.சங்கரேஸ்வரன்,த.நா.மி.வா.,(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம்)
திரு.ப.வேலுச்சாமி ஆசிரியர் அவர்கள்,
திரு.கார்த்தி ஆசிரியர் அவர்கள்,
திரு.சரத் அருள்மாறன் ஆசிரியர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
எழுத்தாளர்.வா.மணிகண்டன்,நிசப்தம் அறக்கட்டளை நிறுவனர் அவர்கள் 'புதிய சிறகுகள்'தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டன.
தனித்திறன் போட்டி(ஓவியம்)களில் வெற்றிபெற்ற மாணவ,மாணவியருக்கு பரிசுகளும்,பாராட்டுச்சான்றுகளும் வழங்கப்பட்டன.
நிசப்தம் அறக்கட்டளை சார்பாக இந்த ஆண்டு ஏழு அரசுப்பள்ளி நூலகங்களுக்கு முப்பத்தைந்தாயிரம் ரூபாய் மதிப்பிலான பொது அறிவுப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
நிறைவாக செ.பரமேஸ்வரன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக