21 அக்டோபர் 2018

விதைகள்-காலாண்டு இதழ்.

                           ' பழகு தமிழ் சொல்லருமை நாலிரண்டில் '

 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
                                ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம்,பேருந்து நிலையம் அருகிலுள்ள,  'செட்டிநாடு  ரெஸ்டாரண்ட்' கூட்ட அரங்கில் 21-10-2018 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 10 மணிக்கு  விதைகள் வாசகர் வட்டம் சார்பாக விதைகள் காலாண்டுஇதழ் அறிமுகம் மற்றும் இதழாசிரியர்கள் தேர்வுக்கூட்டம்  ஏற்கனவே அறிவித்தபடி நடைபெற்றது.கூட்டம் ,விதைகள் வாசகர் வட்டம் சார்பாக ,32பக்கங்களில் ,கலை,இலக்கியம்,பண்பாட்டு இதழாக வருகிற பொங்கல் தினத்தன்று வெளியிட்டு காலாண்டு இதழாக தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டது.

               







                                விதைகள் - காலாண்டு இதழ்.
       
                 தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
                      கற்றனைத்தூறும் அறிவு-

மதிப்பியல் ஆசிரியர்கள்;
(1) இரா.காளியண்ணன் B.Sc.,M.A.,M.A.,M.Ed.,
மாவட்ட கல்வி அலுவலர் (பணி நிறைவு)
(2) வெ.வெ.நாச்சிமுத்து,
 முதுகலைத் தமிழாசிரியர் (பணி நிறைவு)

சிறப்பாசிரியர்;
எழுத்தாளர். முத்துரத்தினம் B.E.,

இணை ஆசிரியர்;
 பழ.ஈஸ்வர மூர்த்தி M.A.,B.Ed., MPhil., DTJ.,

சட்ட ஆலோசகர்;
 வழக்குரைஞர்.ச.பழ.சரவணன்.M.A.,B.L.,

ஆசிரியர் குழு;
(1)வெ.நாகராசன்M.A.,B.Ed.,
(2)பாரதி இளங்கோ
(3)ந.முருகானந்தம்
(4)கு.பொன் பிரபாகரன்,
(5)அரிமா.கு.லோகநாதன்
 (6)ர.ராஜலட்சுமி B.A., (தட்டச்சு)

ஓவியர் குழு;
(1)ஆ.ராஜ்குமார்,
(2)பா.சாமுவேல்

பொறுப்பாசிரியர் மற்றும் வெளியீட்டாளர்;
செ.பரமேஸ்வரன்

அலுவலக முகவரி;
யாழினி புத்தக நிலையம்,
பேருந்து நிலையம் அருகில்,
சத்தியமங்கலம்-638402
அலைபேசி; 9585600733 , 9443883966
மின்னஞ்சல் முகவரி; muthurathinam1954@gmail.com

  சத்தியமங்கலம் செட்டிநாடு ரெஸ்டாரெண்ட் நிர்வாகம் இன்று சமுதாய நலன் கருதி கலை,இலக்கியம்,பண்பாட்டு இதழ் அறிமுகக்கூட்ட நிகழ்வுக்கு இலவசமாக அரங்கினை கொடுத்துதவியமைக்காக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...

==========================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...