05 அக்டோபர் 2018

கழுதை என கூறினால் சந்தோசப்படுவேன்.

 அனுபவப் பகிர்வு இது....

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். இந்த கழுதை ஒன்னு மட்டும் முந்நூறு ஆடுகளை ஆள் இல்லாமல் இந்த கழுதை ஆடுகளை மெய்து வருகின்றது என்றால் நம்ப முடியவில்லை என்னால்......ஆனால் அது தான் உண்மை.
இதன் விலை இந்தியன் மதிப்பில் மூன்று லட்சம். மனிதன் தேவை இல்லை.....ஆடு தடம் மாறினாலும் இடம் ஆரி போனாலும் இது தலையில் தட்டு தட்டி ஆட்டை வலி நடத்து சென்று மீண்டும் பண்ணைக்கு கொண்டு வருகின்றது.
இதை ஏமன் நாட்டில் இருந்ந்து கொண்டு வந்து இருகின்றார்கள். சும்மா ரிக் ரிக் ரிக்கக் ...சத்தம் கொடுத்தால் மனிதனை ஒள அருகில் வருகின்றது. நம்மை உற்று நோக்குகின்றது. எல்லாம் புரிந்த மாதிரி நிற்கின்றது.....இதை பார்த்தும் எனக்கு பிரமிப்பு. ஒருவேளை இது நம்ம ஊர்ல இருந்தா மூட்டை சுமக்க மட்டும் பயன் படுத்வோம்....ஆனால் ஆடு ஒட்டி சென்று திரும்ப கொண்டு வரும் இந்த கழுதையின் பெயர் .....மிரட்டலாக உள்ளது. ஒசாமா.
நன்றி திரு. R.V.முத்துசாமி வெங்கடாசலம் அய்யா அவர்களுக்கு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...