05 அக்டோபர் 2018

பொது அறிவு இதழுக்கு பெயரிட வாங்க!

முக்கிய அறிவிப்பு...

சாதி,மதம்,இனம்,மொழி,அரசியல் வேறுபாடுகளைக் கடந்து சமூக முன்னேற்றத்திற்கான பொதுஅறிவு செய்திகளை வெளியிட சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம் ,செய்தி இதழ் வெளியிடவுள்ளது.எளிய தமிழில் பெயரிடத் தேவையுள்ளதால்,'யாதும் ஊரே-யாவரும் கேளீர்' என்ற பரந்த கருத்திற்கேற்ப இந்த தகவலறிந்த யாராக இருந்தாலும் பாமரனுக்கும் மனதில் நிற்கும்படியான தலைப்பு இங்கு பதிவிட்டு பொதுஅறிவு இதழுக்கு வித்திட அன்புடன் கோரிக்கை சமர்ப்பிக்கிறோம்.சிறந்த தலைப்பினை வாசகர் வட்டத்தின் குழு தேர்வு செய்து தங்களுக்கும் செய்தி தரப்படும்.தற்போதுவரை கிடைத்த தலைப்பும் தகவலளித்த அன்பர்பெயரும் இதோ...
(1)சிந்தனை - என பெயரிடலாம் தகவலளித்தவர் C.பரமேஸ்வரன்,
(2)சாதிக்கலாம்- என பெயரிடலாம் தகவல் சாதிக்பாட்சா,
(3)விதைகள் - என பெயரிடலாம் தகவல் யாழினி ஆறுமுகம்
(4) பொக்கிஷம் - என பெயரிடலாம் தகவல் வினோத்ராஜேந்திரன்
(5)விதைக்கலாம் - என பெயரிடலாம் தகவல் புகைப்படப் போராளி க.மூர்த்தி
(6)சிறுதுளி - என பெயரிடலாம் தகவல் பொன் பிரபாகரன்
(7)அறிவோசை - என பெயரிடலாம் தகவல் கிறிஸ்டோபர்
(8)நமது இதழ் - என பெயரிடலாம் தகவல் ஸ்டாலின் சிவக்குமார்
(9)தகவல் பெட்டகம் - என பெயரிடலாம் தகவல் சாக்ரடீசு
(10)விளைச்சல் - என பெயரிடலாம் தகவல் விவேக்
(11) வாசிக்கலாம் - என பெயரிடலாம் தகவல் மாரிமுத்து
(12)தகவல்துளி - என பெயரிடலாம் தகவல் சுந்தர்ராசு
(13)அறிவுத்துளிர் - என பெயரிடலாம் தகவல் ஆறுமுகம்
இவ்வாறாக தங்கள் மனதில் தோன்றும் (பொதுஅறிவு செய்திஇதழுக்கு) இனிய பெயரை இங்கு பதிவுசெய்து உதவுங்க.அல்லது கீழ்கண்ட எண்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்புங்க! என 9003790297 ,9585600733 , 9626614491 , 9443853621 விதைகள் வாசகர் வட்டம் ,சத்தியமங்கலம்,ஈரோடு மாவட்டம்.


Parameswaran Driver விதைகள் பேசுது - என பெயரிடலாம்.
நிர்வகி
Parameswaran Driver
Parameswaran Driver ஸ்டீபன் சுந்தர் தாங்கள் விருப்பம் தெரிவித்தால் மட்டும் போதாது.நல்லபெயர் கொடுங்க.தாளவாடி விடியல் இளைஞர் மன்றத்தின் நண்பர்களுக்கும் சொல்லி நல்ல நல்ல பெயரை இங்கு பதிவிடுங்க.முதல் இதழில் அனைவரின் பெயர்களும் அச்சிலேற்றி வெளியிடப்படும்.
நிர்வகி
Xavier Sathy
Xavier Sathy | நம்ப ஊர் செய்தி மலர்
2 வீச்சரு வாள்
நிர்வகி
Parameswaran Driver
Parameswaran Driver வரவேற்கிறேன்.அதேநேரத்தில் இந்தபெயர் ஏற்கனவே இதழுக்கு சூட்டப்பட்டுள்ளது என நினைக்கிறேன்.இருப்பினும் பட்டியலில் சேர்க்கிறேன்.நன்றிங்க.இன்னும் தங்கள் மனதில் தோன்றும் எளிய பெயரை கொடுங்க.
நிர்வகி
Parameswaran Driver
Parameswaran Driver மிக்க மகிழ்ச்சிங்க அய்யா..தாங்களும் ஒரு அங்கத்தினரே என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்துகிறேன்.மற்றவை நேரில்
நிர்வகி
Kongu Robo
Kongu Robo · ப.சின்னச் சாமி மற்றும் 2 பேர் உடன் நண்பர்கள்
துளிர்
நிர்வகி
Xavier Sathy
Xavier Sathy சத்தி சிறப்பு செய்திகள் 2 சத்தி குடும்ப இதழ்
நிர்வகி
Kumaran Kumaran
Kumaran Kumaran முயற்சிக்கு வாழ்த்துகள்
நிர்வகி
Mohan Raj
Mohan Raj 1. வளர்ச்சி, 2. விடியல், 3. புது விடியல், 4. வானமே எல்லை....
நிர்வகி
Sureshkumar Subramani
Sureshkumar Subramani அறிவுக்களஞ்சியம் என்று பெயரிடலாம் என்பது எனது தாழ்மையான கருத்து...
நிர்வகிParameswaran Driver அய்யா, ப.சின்னச்சாமி அவர்களே தாங்களும் பொது அறிவு இதழுக்கு தலைப்பு கொடுத்துதவுங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக