07 மார்ச் 2015

தமிழக அமைச்சரவை பட்டியல்

மரியாதைக்குரியவர்களே,
      வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.தமிழக அமைச்சர்களின் விவரங்கள் தங்களது பார்வைக்காக...

வரிசைஎண்  - வகித்துவரும் (துறை) இலாக்கா
 
1
திரு ஓ .பன்னீர்செல்வம்
முதலமைச்சர்
பொது, இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி,இந்திய வனப் பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் மற்றும் உள்துறை, நிதி, திட்டம், சட்டமன்றம்,தேர்தல்கள் மற்றும் கடவு சீட்டுகள், பொதுப்பணிகள், சிறு பாசனம் உள்ளிட்ட பாசன திட்டம் மற்றும் செயற் திட்டப் பணிகள்
2
திரு நத்தம் ஆர் .விஸ்வநாதன்
மின்சாரத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு(மொலாசஸ்)
3
திரு ஆர்.வைத்திலிங்கம்
வீட்டு வசதி (ம) நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர்
வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, வீட்டுவசதி மேம்பாடு, குடிசை மாற்று வாரியம் மற்றும் இட வசதிக் கட்டுப்பாடு, நகரமைப்புத் திட்டமிடல், நகர்ப் பகுதி வளர்ச்சி மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம், வேளாண்மை, வேளாண்மைப் பொறியியல், வேளான் பணிக் கூட்டுறவுச் சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை மற்றும் கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு 
4
திரு எடப்பாடி கே . பழனிசுவாமி
நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்
5
திரு பி .மோகன்
ஊரகத் தொழில் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்
ஊரகத் தொழில்கள்,குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள், தொழிலார்கள் நலன், மக்கள் தொகை,வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, பத்ரிக்கை அச்சு காகித கட்டுப்பாடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகர மற்றும் ஊரக வேலைவாய்ப்பு
6
திருமதி பி.வளர்மதி
சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர்
மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமுக நலம், சத்துணவு அனாதை இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கினைந்த  குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் இரவலர் காப்பு இல்லம், மாற்றுத் திறனாளிகள் நலன் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவு .
7
திரு பி .பழனியப்பன்
உயர் கல்வித் துறை அமைச்சர்
தொழிற்கல்வி உள்ளிட்ட உயர் கல்வி , மின்னணுவியல் ,அறிவியல்,தொழில் நுட்பவியல்.
8
திரு செல்லூர் கே . ராஜு
கூட்டுறவுத் துறை அமைச்சர்
கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் நலன்
9
திரு ஆர் .காமராஜ்
உணவுத் துறை அமைச்சர், இந்து சமயம் (ம) அறநிலையத் துறை அமைச்சர்
உணவு நுகர்பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைவாசி கட்டுபாடு, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள்
10
திரு பி.தங்கமணி
தொழில் துறை அமைச்சர்
தொழில்கள்,சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள்
11
திரு வி . செந்தில் பாலாஜி
போக்குவரத்துத் துறை அமைச்சர்
போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்டபோக்குவரத்து, இயக்கூர்திச் சட்டம்
12
திரு எம்.சி. சம்பத்
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
வணிகவரிகள் மற்றும் பத்திரப்பதிவு முத்திரைத்தாள் சட்டம்
13
திரு அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
வேளாண்மைத் துறை அமைச்சர்
வேளாண்மை, வேளாண்மைப் பொறியியல், வேளான் பணிக் கூட்டுறவுச் சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை மற்றும் கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு   
14
திரு எஸ் .பி . வேலுமணி
நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை,சட்டம், நீதிமன்றங்கள்,சிறைச்சாலைகள் துறை அமைச்சர்
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரக கடன்கள், நகர்பகுதி மற்றும் ஊரக குடிநீர் வழங்கல், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள்,பணியாளர் & நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் லஞ்ச ஒழிப்பு.
15
திரு டி.கே.எம். சின்னய்யா
கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர்
கால்நடை பராமரிப்பு 
16
திருமதி எஸ் .கோகுல இந்திரா
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
கைத்தறி மற்றும் துணிநூல்
17
திரு எஸ் .சுந்தரராஜ்
இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்
விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலன்
18
திரு பி.செந்தூர் பாண்டியன்
-
-
19
திரு எஸ். பி . சண்முகநாதன்
சுற்றுலாத்துறை அமைச்சர்
சுற்றுலா,சுற்றுலா வளர்ச்சிக்கழகம்
20
திரு என் .சுப்ரமணியன்
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்
ஆதி திராவிடர் நலன், மலை வாழ் பழங்குடியினர் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்
21
திரு கே .ஏ. ஜெயபால்
மீன்வளத்துறை அமைச்சர்
மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக்கழகம்
22
முக்கூர் திரு என் .சுப்ரமணியன்
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்
தகவல் தொழில் நுட்பம்
23
திரு ஆர் .பி உதயகுமார்
வருவாய்த் துறை அமைச்சர்
வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணைஆட்சியாளர்கள், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம், உள்ளிட்ட கடன் நிவாரணம் மற்றும் சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு.
24
திரு கே .டி .ராஜேந்திர பாலாஜி
செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர்
செய்தி மற்றும் விளம்பரம் ,திரைப்படத் தொழில்நுட்புவியல் மற்றும் திரைப்படச்சட்டம்,எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம் சிறப்புப் பணிகள் செயலாக்கம்
25
திரு பி .வி . ரமணா
பால்வளத் துறை அமைச்சர்
பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி 
26
திரு கே .சி .வீரமணி
பள்ளிக் கல்வி துறை அமைச்சர்
பள்ளிக்கல்வி , தொல்லியல்,தமிழ் ஆட்சி மொழி, மற்றும் தமிழ்ப்பண்பாடு.
27
திரு எம் .எஸ் .எம் . ஆனந்தன்
வனத்துறை அமைச்சர்
வனம்
28
திரு தோப்பு என் .டி . வெங்கடாசலம்
சுற்றுச்சுழல் துறை அமைச்சர்
சுற்று சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு
29
திரு டி .பி.பூனாட்சி
கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர்
கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம்
30
திரு எஸ் .அப்துல் ரஹீம்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலன், வெளிநாடு வாழ் இந்தியர்கள் , அகதிகள், வெளியேற்றபட்டவர்கள் மற்றும் வக்ப் உள்ளிட்ட சிறுபான்மையினர் நலன்
31
டாக்டர் . சி .விஜய பாஸ்கர்
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 (Right To Information Act 2005 - RTI Act, 2005)

   இணையதள வாசகப்பெருமக்களே,  கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்திய அரசியல் சாசன சட்டத்தில் குறிப்பிட்டுள்ள  முக்கி...