மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் விவரங்களைக் காண்போம். தொடர்ச்சி-03
வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் விவரங்களைக் காண்போம். தொடர்ச்சி-03
தொகுதி எண் | தொகுதி பெயர் | பெயர் | கட்சி பெயர் | மாவட்டம் |
---|---|---|---|---|
081 | கங்கவல்லி (தனி) | ஆர் .சுபா | தே.மு.தி.க. | சேலம் |
082 | ஆத்தூர் (தனி) | எஸ் .மாதேஸ்வரன் | அ.இ.அ.தி.மு.க. | சேலம் |
083 | ஏற்காடு (பழங்குடியினர்) | திருமதி பி . சரோஜா | அ.இ.அ.தி.மு.க. | சேலம் |
084 | ஓமலூர் | சி.கிருஷ்ணன் | அ.இ.அ.தி.மு.க. | சேலம் |
085 | மேட்டூர் | பார்த்திபன் .எஸ்.ஆர் | தே.மு.தி.க. | சேலம் |
086 | எடப்பாடி | திரு எடப்பாடி கே . பழனிசுவாமி | அ.இ.அ.தி.மு.க. | சேலம் |
087 | சங்கரி | பி.விஜயலட்சுமி பழனிசாமி | அ.இ.அ.தி.மு.க. | சேலம் |
088 | சேலம் மேற்கு | ஜி.வெங்கடாசலம் | அ.இ.அ.தி.மு.க. | சேலம் |
089 | சேலம் வடக்கு | அழகாபுரம் ஆர் மோகன்ராஜ் | தே.மு.தி.க. | சேலம் |
090 | சேலம் தெற்கு | எம் .கே .செல்வராஜூ | அ.இ.அ.தி.மு.க. | சேலம் |
091 | வீரபாண்டி | எஸ் .கே .செல்வம் | அ.இ.அ.தி.மு.க. | சேலம் |
092 | ராசிபுரம் (தனி) | பி.தனபால் | அ.இ.அ.தி.மு.க. | நாமக்கல் |
093 | சேந்தமங்கலம் (பழங்குடியினர்) | ஆர் .சாந்தி | தே.மு.தி.க. | நாமக்கல் |
094 | நாமக்கல் | பாஸ்கர்.கே.பி.பி | அ.இ.அ.தி.மு.க. | நாமக்கல் |
095 | பரமத்திவேலூர் | யு.தனியரசு | அ.இ.அ.தி.மு.க. | நாமக்கல் |
096 | திருச்செங்கோடு | பி .சம்பத்குமார் | தே.மு.தி.க. | நாமக்கல் |
097 | கொமாரபாளையம் | திரு பி.தங்கமணி | அ.இ.அ.தி.மு.க. | நாமக்கல் |
098 | ஈரோடு கிழக்கு | வி .சி .சந்திரகுமார் | தே.மு.தி.க. | ஈரோடு |
099 | ஈரோடு மேற்கு | திரு கே .வி . ராமலிங்கம் | அ.இ.அ.தி.மு.க. | ஈரோடு |
100 | மொடக்குறிச்சி | கிட்டுசாமி ஆர் .என் | அ.இ.அ.தி.மு.க. | ஈரோடு |
101 | தாராபுரம் (தனி) | கே .பொன்னுசாமி | அ.இ.அ.தி.மு.க. | திருப்பூர் |
102 | காங்கயம் | எம்.எஸ்.என் .நடராஜ் | அ.இ.அ.தி.மு.க. | திருப்பூர் |
103 | பெருந்துறை | திரு தோப்பு என் .டி . வெங்கடாசலம் | அ.இ.அ.தி.மு.க. | ஈரோடு |
104 | பவானி | பி .ஜி .நாராயணன் | அ.இ.அ.தி.மு.க. | ஈரோடு |
105 | அந்தியூர் | ரமணிதரன் | அ.இ.அ.தி.மு.க. | ஈரோடு |
106 | கோபிசெட்டிபாளையம் | திரு கே.ஏ .செங்கோட்டையன் | அ.இ.அ.தி.மு.க. | ஈரோடு |
107 | பவானிசாகர் (தனி) | பி .எல் .சுந்தரம் | சி.பி.ஐ. | ஈரோடு |
108 | உதகமண்டலம் | திரு புத்தி சந்திரன் | அ.இ.அ.தி.மு.க. | நீலகிரி |
109 | கூடலூர் (தனி) | எம் .திராவிடமணி | தி.மு.க. | நீலகிரி |
110 | குன்னூர் | ராமசந்திரன் .கே | தி.மு.க. | நீலகிரி |
111 | மேட்டுப்பாளையம் | சின்னராஜ் . ஒ .கே | அ.இ.அ.தி.மு.க. | கோயம்புத்தூர் |
112 | அவிநாசி (தனி) | ஏ.ஏ.கருப்பசாமி | அ.இ.அ.தி.மு.க. | திருப்பூர் |
113 | திருப்பூர் வடக்கு | திரு எம் .எஸ் .எம் . ஆனந்தன் | அ.இ.அ.தி.மு.க. | திருப்பூர் |
114 | திருப்பூர் தெற்கு | கே .தங்கவேல் | சி.பி.ஐ.(எம்) | திருப்பூர் |
115 | பல்லடம் | பரமசிவம் .கே .பி | அ.இ.அ.தி.மு.க. | திருப்பூர் |
116 | சூளூர் | கே .தினகரன் | தே.மு.தி.க. | கோயம்புத்தூர் |
117 | கவுண்டம்பாளையம் | வி .சி .ஆறுகுட்டி | அ.இ.அ.தி.மு.க. | கோயம்புத்தூர் |
118 | கோவை வடக்கு | டி .மலரவன் | அ.இ.அ.தி.மு.க. | கோயம்புத்தூர் |
119 | தொண்டாமுத்தூர் | திரு எஸ் .பி . வேலுமணி | அ.இ.அ.தி.மு.க. | கோயம்புத்தூர் |
120 | கோவை தெற்கு | துரைசாமி ஆர் (எ) சேலஞ்ஜெர் துரை | அ.இ.அ.தி.மு.க. | கோயம்புத்தூர் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக