07 மார்ச் 2015

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் -04

         மரியாதைக்குரியவர்களே,
                        வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் விவரம் -04 காண்போம்.
தொகுதி எண்தொகுதி பெயர்பெயர்கட்சி பெயர்மாவட்டம்
121சிங்காநல்லூர்ஆர் .சின்னசாமி அ.இ.அ.தி.மு.க.கோயம்புத்தூர்
122கிணத்துக்கடவுதிரு எஸ் .தாமோதரன் அ.இ.அ.தி.மு.க.கோயம்புத்தூர்
123பொள்ளாச்சிஎம்.கே . முத்துகருப்பன்னசாமி அ.இ.அ.தி.மு.க.கோயம்புத்தூர்
124வால்பாறை (தனி)எம் .ஆறுமுகம் சி.பி.ஐ.கோயம்புத்தூர்
125உடுமலைப்பேட்டைதிரு பொள்ளாச்சி வி. ஜெயராமன் அ.இ.அ.தி.மு.க.திருப்பூர்
126மடத்துக்குளம்திரு சி.சண்முகவேல் அ.இ.அ.தி.மு.க.திருப்பூர்
127பழனிகே .எஸ் .என் . வேணுகோபாலு அ.இ.அ.தி.மு.க.திண்டுக்கல்
128ஒட்டன்சத்திரம்ஆர் .சக்கரபாணி தி.மு.க.திண்டுக்கல்
129ஆத்தூர்ஐ .பெரியசாமி தி.மு.க.திண்டுக்கல்
130நிலக்கோட்டை (தனி)ஆ.ராமசாமி பு.த.திண்டுக்கல்
131நத்தம்திரு நத்தம் ஆர் .விஸ்வநாதன் அ.இ.அ.தி.மு.க.திண்டுக்கல்
132திண்டுக்கல்கே .பாலபாரதி சி.பி.ஐ.(எம்)திண்டுக்கல்
133வேடச்சந்தூர்எஸ் .பழனிசாமி அ.இ.அ.தி.மு.க.திண்டுக்கல்
134அரவக்குறிச்சிகே .சி .பழனிச்சாமி தி.மு.க.கரூர்
135கரூர்திரு வி . செந்தில் பாலாஜி அ.இ.அ.தி.மு.க.கரூர்
136கிருஷ்ணராயபுரம் (தனி)எஸ்.காமராஜ்அ.இ.அ.தி.மு.க.கரூர்
137குளித்தலைஎ.பாப்பாசுந்தரம் அ.இ.அ.தி.மு.க.கரூர்
138மணப்பாறைசந்திர சேகர் .ஆர் அ.இ.அ.தி.மு.க.திருச்சிராப்பள்ளி
139ஸ்ரீரங்கம்வளர்மதிஅ.இ.அ.தி.மு.க.திருச்சிராப்பள்ளி
140திருச்சி மேற்குதிரு. எம். பரஞ்சோதி அ.இ.அ.தி.மு.க.திருச்சிராப்பள்ளி
141திருச்சி கிழக்குஆர் .மனோகரன் அ.இ.அ.தி.மு.க.திருச்சிராப்பள்ளி
142திருவெறும்பூர்எஸ் .செந்தில்குமார் தே.மு.தி.க.திருச்சிராப்பள்ளி
143லால்குடிஏ .சௌந்தரபாண்டியன் தி.மு.க.திருச்சிராப்பள்ளி
144மணச்சநல்லூர்திரு டி .பி.பூனாட்சிஅ.இ.அ.தி.மு.க.திருச்சிராப்பள்ளி
145முசிறிதிரு என் .ஆர் . சிவபதி அ.இ.அ.தி.மு.க.திருச்சிராப்பள்ளி
146துறையூர் (தனி)டி .இந்திராகாந்தி அ.இ.அ.தி.மு.க.திருச்சிராப்பள்ளி
147பெரம்பலூர் (தனி)ஆர். தமிழ்செல்வன் அ.இ.அ.தி.மு.க.பெரம்பலூர்
148குன்னம்எஸ்.எஸ் .சிவசங்கர் தி.மு.க.பெரம்பலூர்
149அரியலூர்மணிவேல் துரை அ.இ.அ.தி.மு.க.அரியலூர்
150ஜெயங்கொண்டம்ஜே .குரு (எ) குருநாதன் பா.ம.க.அரியலூர்
151திட்டக்குடி (தனி)கே .தமிழ் அழகன் தே.மு.தி.க.கடலூர்
152விருத்தாசலம்வி . முத்துக்குமார் தே.மு.தி.க.கடலூர்
153நெய்வேலிஎம் .பி .எஸ் .சிவசுப்பிரமணியன் அ.இ.அ.தி.மு.க.கடலூர்
154பண்ருட்டிபி .சிவகொழுந்து தே.மு.தி.க.கடலூர்
155கடலூர்திரு எம்.சி. சம்பத் அ.இ.அ.தி.மு.க.கடலூர்
156குறிஞ்சிப்பாடிஆர்.ராஜேந்திரன் அ.இ.அ.தி.மு.க.கடலூர்
157புவனகிரிசெல்வி ராமஜெயம் அ.இ.அ.தி.மு.க.கடலூர்
158சிதம்பரம்கே.பாலகிருஷ்ணன் சி.பி.ஐ.(எம்)கடலூர்
159காட்டுமன்னார்கோயில் (தனி)என் .முருகுமாறன் அ.இ.அ.தி.மு.க.கடலூர்
160சீர்காழி (தனி)எம் .சக்தி அ.இ.அ.தி.மு.க.நாகப்பட்டினம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...