மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் விவரம் இங்கு காண்போம்.
வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் விவரம் இங்கு காண்போம்.
| தொகுதி எண் | தொகுதி பெயர் | பெயர் | கட்சி பெயர் | மாவட்டம் |
|---|---|---|---|---|
| 161 | மயிலாடுதுறை | ஆர் . அருள்செல்வன் | தே.மு.தி.க. | நாகப்பட்டினம் |
| 162 | பூம்புகார் | பவுன்ராஜ் .ச | அ.இ.அ.தி.மு.க. | நாகப்பட்டினம் |
| 163 | நாகப்பட்டினம் | திரு கே .ஏ. ஜெயபால் | அ.இ.அ.தி.மு.க. | நாகப்பட்டினம் |
| 164 | கீழ்வேலூர் (தனி) | பி .மகாலிங்கம் | சி.பி.ஐ.(எம்) | நாகப்பட்டினம் |
| 165 | வேதாரண்யம் | என் .வி .காமராஜ் | அ.இ.அ.தி.மு.க. | நாகப்பட்டினம் |
| 166 | திருத்துறைப்பூண்டி (தனி) | கே .உலகநாதன் | சி.பி.ஐ. | திருவாரூர் |
| 167 | மன்னார்குடி | டி .ஆர் .பி . ராஜா | தி.மு.க. | திருவாரூர் |
| 168 | திருவாரூர் | எம் .கருணாநிதி | தி.மு.க. | திருவாரூர் |
| 169 | நன்னிலம் | திரு ஆர் .காமராஜ் | அ.இ.அ.தி.மு.க. | திருவாரூர் |
| 170 | திருவிடைமருதூர் (தனி) | கோவி .செழியன் | தி.மு.க. | தஞ்சாவூர் |
| 171 | கும்பகோணம் | ஜி .அன்பழகன் | தி.மு.க. | தஞ்சாவூர் |
| 172 | பாபநாசம் | ஆர் . துரைக்கண்ணு | அ.இ.அ.தி.மு.க. | தஞ்சாவூர் |
| 173 | திருவையாறு | எம் .ரெத்தினசாமி | அ.இ.அ.தி.மு.க. | தஞ்சாவூர் |
| 174 | தஞ்சாவூர் | எம் .ரெங்கசாமி | அ.இ.அ.தி.மு.க. | தஞ்சாவூர் |
| 175 | ஒரத்தநாடு | திரு ஆர்.வைத்திலிங்கம் | அ.இ.அ.தி.மு.க. | தஞ்சாவூர் |
| 176 | பட்டுக்கோட்டை | என் .ஆர்.ரெங்கராஜன் | இ.தே.கா. | தஞ்சாவூர் |
| 177 | பேராவூரணி | சி. அருண்பாண்டியன் | தே.மு.தி.க. | தஞ்சாவூர் |
| 178 | கந்தர்வக்கோட்டை (தனி) | திரு என் .சுப்ரமணியன் | அ.இ.அ.தி.மு.க. | புதுக்கோட்டை |
| 179 | விராலிமலை | டாக்டர் . சி .விஜய பாஸ்கர் | அ.இ.அ.தி.மு.க. | புதுக்கோட்டை |
| 180 | புதுக்கோட்டை | கத்திக் தொண்டைமான் | அ.இ.அ.தி.மு.க. | புதுக்கோட்டை |
| 181 | திருமயம் | பி .கே .வைரமுத்து | அ.இ.அ.தி.மு.க. | புதுக்கோட்டை |
| 182 | ஆலங்குடி | கிருஷ்ணன் .குப்பா | அ.இ.அ.தி.மு.க. | புதுக்கோட்டை |
| 183 | அறந்தாங்கி | எம் .ராஜ நாயகம் | அ.இ.அ.தி.மு.க. | புதுக்கோட்டை |
| 184 | காரைக்குடி | சிடி.பழனிசாமி.சோழன் | அ.இ.அ.தி.மு.க. | சிவகங்கை |
| 185 | திருப்பத்தூர் | கே .ஆர் .பெரியகருப்பன் | தி.மு.க. | சிவகங்கை |
| 186 | சிவகங்கை | எஸ்.குணசேகரன் | சி.பி.ஐ. | சிவகங்கை |
| 187 | மானாமதுரை (தனி) | குணசேகரன் .எம் | அ.இ.அ.தி.மு.க. | சிவகங்கை |
| 188 | மேலூர் | சாமி ஆர் | அ.இ.அ.தி.மு.க. | மதுரை |
| 189 | மதுரை கிழக்கு | கே .தமிழரசன் | அ.இ.அ.தி.மு.க. | மதுரை |
| 190 | சோழவந்தான் (தனி) | எம் .வி . கருப்பையா | அ.இ.அ.தி.மு.க. | மதுரை |
| 191 | மதுரை வடக்கு | ஏ .கே .போஸ் | அ.இ.அ.தி.மு.க. | மதுரை |
| 192 | மதுரை தெற்கு | ஆர் .அண்ணாதுரை | சி.பி.ஐ.(எம்) | மதுரை |
| 193 | மதுரை மத்தி | ஆர்.சுந்தர்ராஜன் | தே.மு.தி.க. | மதுரை |
| 194 | மதுரை மேற்கு | திரு செல்லூர் கே . ராஜு | அ.இ.அ.தி.மு.க. | மதுரை |
| 195 | திருப்பரங்குன்றம் | ஏ .கே .டி .ராஜா | தே.மு.தி.க. | மதுரை |
| 196 | திருமங்கலம் | எம் .முத்துராமலிங்கம் | அ.இ.அ.தி.மு.க. | மதுரை |
| 197 | உசிலம்பட்டி | பி .வி .கதிரவன் | அ.இ.பா.பி. | மதுரை |
| 198 | ஆண்டிப்பட்டி | தங்க தமிழ் செல்வன் | அ.இ.அ.தி.மு.க. | தேனி |
| 199 | பெரியகுளம் (தனி) | எ. லாசர் | சி.பி.ஐ.(எம்) | தேனி |
| 200 | போடி | திரு ஓ .பன்னீர்செல்வம் | அ.இ.அ.தி.மு.க. | தேனி |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக