07 மார்ச் 2015

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் -06

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் விவரம் இங்கு காண்போம்.
தொகுதி எண்தொகுதி பெயர்பெயர்கட்சி பெயர்மாவட்டம்
201கம்பம்என் .இராமகிருஷ்ணன் தி.மு.க.தேனி
202ராஜபாளையம்கே .கோபால்சாமி அ.இ.அ.தி.மு.க.விருதுநகர்
203ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)வி. பொன்னுபாண்டிசி.பி.ஐ.விருதுநகர்
204சாத்தூர்திரு ஆர் .பி உதயகுமார் அ.இ.அ.தி.மு.க.விருதுநகர்
205சிவகாசிதிரு கே .டி .ராஜேந்திர பாலாஜி அ.இ.அ.தி.மு.க.விருதுநகர்
206விருதுநகர்கே .பாண்டியராஜன் தே.மு.தி.க.விருதுநகர்
207அருப்புக்கோட்டைடாக்டர் வைகைச்செல்வன் அ.இ.அ.தி.மு.க.விருதுநகர்
208திருச்சுழிதங்கம் தென்னரசுதி.மு.க.விருதுநகர்
209பரமக்குடி (தனி)திரு எஸ் .சுந்தரராஜ் அ.இ.அ.தி.மு.க.இராமநாதபுரம்
210திருவாடானை சுப .தங்கவேலன்தி.மு.க.இராமநாதபுரம்
211இராமநாதபுரம்ஜவாஹிருல்லா ம.ம.கஇராமநாதபுரம்
212முதுகுளத்தூர்முருகன் .எம் அ.இ.அ.தி.மு.க.இராமநாதபுரம்
213விளாத்திகுளம்வி .மார்கண்டேயன் அ.இ.அ.தி.மு.க.தூத்துக்குடி
214தூத்துக்குடிதிரு எஸ் .டி . செல்லபாண்டியன்அ.இ.அ.தி.மு.க.தூத்துக்குடி
215திருச்செந்தூர்அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் தி.மு.க.தூத்துக்குடி
216ஸ்ரீவைகுண்டம்திரு எஸ். பி . சண்முகநாதன்அ.இ.அ.தி.மு.க.தூத்துக்குடி
217ஒட்டப்பிடாரம் (தனி)டாக்டர்.கே.கிருஷ்ணசாமி பு.த.தூத்துக்குடி
218கோவில்பட்டிசி .கடம்பூர் ராஜு அ.இ.அ.தி.மு.க.தூத்துக்குடி
219சங்கரன்கோயில் (தனி)எஸ்.முத்துசெல்விஅ.இ.அ.தி.மு.க.திருநெல்வேலி
220வாசுதேவநல்லூர் (தனி)டாக்டர் .எஸ் .துரையப்பா அ.இ.அ.தி.மு.க.திருநெல்வேலி
221கடையநல்லூர்திரு பி.செந்தூர் பாண்டியன்அ.இ.அ.தி.மு.க.திருநெல்வேலி
222தென்காசிஆர் .சரத் குமார் அ.இ.அ.தி.மு.க.திருநெல்வேலி
223ஆலங்குளம்பி.ஜி.ராஜேந்திரன் அ.இ.அ.தி.மு.க.திருநெல்வேலி
224நெல்லைநைனார் நாகேந்திரன்அ.இ.அ.தி.மு.க.திருநெல்வேலி
225அம்பாசமுத்திரம்திரு இ.சுப்பையா அ.இ.அ.தி.மு.க.திருநெல்வேலி
226பாளையங்கோட்டைடி.பி.எம்.மொஹிதீன் கான் தி.மு.க.திருநெல்வேலி
227நாங்குநேரிஏ .நாராயணன் அ.இ.அ.தி.மு.க.திருநெல்வேலி
228ராதாபுரம்எஸ்.மைகேல் ராயப்பன் தே.மு.தி.க.திருநெல்வேலி
229கன்னியாகுமரிதிரு கே .டி. பச்சைமால்அ.இ.அ.தி.மு.க.கன்னியாகுமரி
230நாகர்கோவில்நாஞ்சில் முருகேசன் .ஏ அ.இ.அ.தி.மு.க.கன்னியாகுமரி
231குளச்சல்ஜே.ஜி.பிரின்ஸ் இ.தே.கா.கன்னியாகுமரி
232பத்மநாபபுரம்டாக்டர். புஷ்பா லீலா அல்பன் தி.மு.க.கன்னியாகுமரி
233விளவங்கோடுஎஸ் .விஜயதரணி இ.தே.கா.கன்னியாகுமரி
234கிள்ளியூர்எஸ் .ஜான் ஜாகோப்இ.தே.கா.கன்னியாகுமரி
235(Nominated) Anglo-IndianDr. (Tmt.) Nancy Ann Cynthia Francisமற்றவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...