மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். தமிழ்நாடு பற்றி ஒரு கண்ணோட்டம் பார்ப்போம்.
மேதகு ஆளுநர் திரு.கே.ரோசய்யா அவர்கள் மாநில அரசியமைப்புக்கு தலைவர் ஆவார்.constitutional Head of the State.

மாண்புமிகு முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் அமைச்சர் குழுவிற்கும் தலைவர் ஆவார். Head of the elected Government and heads the Council of Ministers.
மாண்புமிகு தலைமை நீதிபதி (சென்னை உயர்நீதிமன்றம்) திரு.சஞ்சய் கிஷான் கவுல் அவர்கள் நீதித்துறை தலைவர் ஆவார்.Head of Judiciary.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 ஆண்டின் படி தமிழகத்தின் மக்கள் தொகை7,21,47,030ஆகும்.பரப்பளவு 1,30,058சதுர கிலோ மீட்டர் ஆகும்.
The administrative units of the State are:
District Statistics | 32 | |
Revenue Divisions | 76 | |
Taluks | 226 | |
Firkas | 1,127 | |
Revenue Villages | 16,564 | |
Municipal Corporations | 10 | |
Municipalities | 125 | |
Panchayat Unions (Blocks) | 385 | |
Town Panchayats | 561 | |
Village Panchayats | 12,618 | |
Lok Sabha Constituencies | 39 | |
Assembly Constituencies | 234 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக