01 மார்ச் 2015

கரட்டூர் ஶ்ரீமகாசக்தி மாரியம்மன் மஹாகும்பாபிஷேக விழா-2015


ஆலய தரிசனம்! பாவ விமோச்சனம்!! 
                                              கோபுர தரிசனம! கோடி புண்ணியம்!!
மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் வட்டம்,அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட நம்ம கரட்டூரில்  எழுந்தருளியுள்ள அருள்மிகு ஶ்ரீமகாசக்தி மாரியம்மன் திருக்கோவில் புணரவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்....
 தேதி; மாசி மாதம் 18-ஆம் தேதி 2.03.2015திங்கட்கிழமை நேரம்;காலை6.00மணி முதல் 7.00மணி வரை









 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...