12 ஆகஸ்ட் 2015

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களில் சிலர்-01

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் சிலரின் பெயர்கள் தங்களுடைய கவனத்திற்காக...
1.அரவிந்தகோஷ்,     2.டாக்டர் அன்னி பெசன்ட்,     3.அல்லமாஹ் இக்பால்,  4.டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர், 5.பகத் சிங்,   6.பால கங்காதர திலகர், 7.புலாபாய் தேசாய்,  8.பக்கிம் சந்திர சாட்டர்ஜி,   9.பிதான் சந்த்ரா ராய்   10,பிபின் சந்திர பால்   11.பகா ஜதின் முகர்ஜி   12. சித்தரஞ்சன் தாஸ்    13.சக்கரவர்த்தி 14.ராஜகோபாலாச்சாரி    15. சந்திர சேகர் ஆசாத்   16.தாதாபாய் நவ்ரோஜி    17.தினேஷ் குப்தா    18. கோபின் வல்லப பந்த்  19.கோபால கிருஷ்ணகோகலே    20.ஜதின் முகர்ஜி    21.   ஜே பிரகாஷ் நாராயண்        22.ஜவகர்லால் நேரு   23. ஜே.பி. கிரிபாலனி  24.  கே காமராஜ்,  25. குலபதி முன்ஷி    26.கான் அப்துல் காபர் கான்      27.குதிராம் போஸ்     28.லாலா லஜபதி ராய்       29.லால் பகதூர் சாஸ்திரி   30.மதன் லால் திங்க்ராஜ்          31.மகடோ கோவிந்த் ரானடே      32.மோதிலால் நேரு  33.PT.மதன் மோகன் மாளவியா  34.மவுலானா அபுல் கலாம் ஆசாத்    35.மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி        36.மணி லால் காந்தி     37.மங்கள் பாண்டே    38.புருஷோத்தம் தாஸ் டாண்டன்        39.ராணி லக்ஷ்மிபாய்    40.ராஜேந்திர பிரசாத்  41.ராம் மனோகர் லோஹியா   42.ராஷ் பிகாரி போஸ்   43.ரவீந்திரநா தாகூர்  44. ராம் பிரசாத் பிஸ்மில்    45.சேனாதிபதி பபட்     46.எஸ் சத்தியமூர்த்தி     47. சிவராம் ராஜகுரு     48.சுபாஷ் சந்திர போஸ்       49.சுக்தேவ்      50.சரோஜினி நாயுடு     51.சுரேந்திரநாத் பனேர்ஜா   52.டாக்டர் சர்வபிள்ளை ராதாகிருஷ்ணன்    53.டாண்டியா டோப்     54.உதம் சிங்   55.எஸ் வீர்      56.வினோபா பாவே     57.விநாயக் தாமோதர் சவர்கார்      58.வல்லபாய் படேல்  59.வ.உ. சிதம்பரம் பிள்ளை  60.டாக்டர் ஜாகீர் ஹுசைன் 


                  (தொடரும்.....)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...