26 ஆகஸ்ட் 2015

சமைக்கும் முறைகளால் உணவு நஞ்சாகின்றன

மரியாதைக்குரியவர்களே,
                           வணக்கம். சமைக்கும் பாத்திரங்களாலேயே சமைக்கும் முறைகளிலேயே உணவு நஞ்சாகி பலவித நோய்களை உருவாக்குகின்றன..
 
                 சமைக்கும் எந்த உணவாக இருந்தாலும் சமைக்கும்போது  காற்று, வெளிச்சம் இருக்க வேண்டும். சூரிய ஒளி, காற்று படாத ஆகாரம் விஷத்துக்கு சமம். இந்த விஷம் இரண்டு வகையாக இருக்கும். ஒன்று உடனடியாக வேலை செய்யும். அதை தான் ‘ஃபுட் பாய்சன்’ என்று சொல்லுகிறோம். இரண்டாவது சில மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு அதன் தன்மையை உணர்த்தும்.
உதாரணம் – ப்ரஷர் குக்கர் – இதில் ஆகாரம் சமைக்கும் பொழுது எந்த விதமான காற்றும், சூரிய ஒளியும் படுவதற்கான வாய்ப்பில்லை. இது முழுவதுமாக விஷமானது. இதில் இன்னொரு ஆபத்தான விஷயம் என்னவென்றால் இது தயாரிக்கப்படுவது கால்சியம் அலுமினியம் சிலிகேட் என்னும் வேதிப்பொருள் மூலப்பொருளாகக் கொண்டது.இந்த அலுமினியம் உடலுக்குள் சென்றால் உடலின் துப்புறவுத்தொழிற்சாலை எனப்படும் சிறுநீரகத்தில் படிந்து தங்கி அல்சர்,கேன்சர்,ரத்த சம்பந்தமான வியாதிகள் என பலவித நோய்களை உண்டாக்குகின்றன.
  அலுமினியத்தில்  சமைப்பது. இது மிகவும் ஆபத்தானது. இதன் உபயோகம் பிரிட்டிஷ்காரர்களால் சிறைச்சாலையில் உள்ள பாரதீய கலவரக்காரர்களை சக்தியற்றவர்களாக ஆக்குவதற்கு நம் தேசத்திற்கு கொண்டு வரபட்டது என்றால் எவ்வளவு ஆபத்தான விஷ பாத்திரத்தில் நாம் உணவருந்துகிறோம் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
ப்ரஷர் என்றால் நிர்பந்தம். அப்படி என்றால் நாம் ப்ரஷக் குக்கரில் சமைக்கும் பதார்த்தம் நிர்பந்தத்திற்கு உள்ளாகி விரைவில் மிருதுவாகும். ஆனால் வேகாது. பதார்த்தம் வேகுவது வேறு, மிருதுவாவது வேறு.
உதாரணம் – துவரம்பருப்பு விளைவதற்கு 7 முதல் 8 மாதங்கள் ஆகும். ஏனென்றால் எல்லா சத்துக்களும் செடியின் வேர்களில் சேர்ந்து படிப்படியாக பலன் தரும். அதனால் தான் அவ்வளவு காலமாகும். அதனால் பருப்பில் எல்லா விதமான சத்துக்களும் நம் சரீரத்தில் சேர வேண்டுமென்றால் பதார்த்தம் சமைக்கப்பட வேண்டும். மிருதுவானால் போதாது.
போஜனம் சமைப்பதற்கு யோக்கியமான பாத்திரங்கள். அவற்றில் சமைத்தால் சத்துக்களின் மதிப்பு.
மண்பாண்டம் – 100%
வெண்கலம் – 97%
பித்தளை – 95%
இதுவே அலுமினியம் ப்ரஷர் குக்கரில் சமைத்தால் 7% - 13% தான் இருக்கும். இதில் சமைத்த பதார்த்தங்களை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை வியாதி, முழங்கால் வலி, விரைவில் முதுமை, இதர வியாதிகளுக்கு ஆளாக்கப்படுவார்
கள். எதுவாக இருந்தாலும் சாப்பிடும் ஆகாரம் தான் பிரதானம்.
இதைப் போன்றே ரிஃப்ரெஜிரேட்டர், மைக்ரோ வேவ் போன்ற காற்று, ஒளி படாத வஸ்துக்கள் எப்பொழுதும் அபாயமே. Central Drug Research Institute (CRDI) அவர்களின் ஆராய்ச்சி மூலமும் இந்த விஷயம் உறுதி செய்யப்பட்டுள்ளது..

இன்று உலகம் முழுவதும் உள்ள உணவகங்களில் அலுமினிய பாத்திரங்களில்தான் சமைக்கிறார்கள். அலுமினிய சமையல் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதை 60 ஆண்டுகளாக ஆராய்ச்சி மூலம் கண்டறிந்திருக்கிறார்கள். அலுமினியம் எளிதில் லீக் ஆகி உணவில் கலந்து வயிற்றுக்குள் சென்று விடும். உடலுக்கு அலுமினியத்தை வைத்து என்ன செய்வது என தெரிவது இல்லை. அதை வெளியேற்றவும் முடிவது இல்லை. முக்கியமாக உடலின் துப்புரவுத் தொழிற்சாலை எனப்படும் சிறுநீரக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக படியும் அலுமீனியம், அங்கே உலகின் மிக மெல்லிய மெமரண்ஸ் வடியகட்டியகாளக இருக்கும் ‘கிளாமருல்லாஸ்’ அமைப்பை ஓட்டைபோட்டுவிடும் படுபயங்கர உண்மையை கனடா மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். அலுமினியம் உணவுடன் உள்ளே செல்கிறது என்பதை உங்களால் நம்பமுடியவில்லையா? உங்கள் வீட்டில் அலுமினிய பாத்திரம் இருந்தால் அதன் உள்ளே பாருங்கள். சுரண்டியது போல் இருக்கும். மீதம் உள்ள அலுமினியம் எங்கே? உங்கள் உணவின் மூலம் உடலுக்குள் சென்று விட்டது என்று அர்த்தம். இரண்டில் ஒருவருக்கு அலுமினியம் ஒத்துக்கொள்ளாது. அல்சர் முதல் வயிற்றுவலி, தலைவலி வரை தெரிந்த நோய்களும் விநோத நோய்களும் ஏன் மனநோயும் கூட வரலாம் என்கிறது இந்த ஆராய்ச்சி. காரணம் அலுமீனியத் தாதுக்கள் ரத்தில் பயணித்து மூளைத்திசுக்களில் படிந்துவிடும் ஆபத்தும் இருக்கிறதாம்! மேலும் அலுமினிஞ்சை மருத்துவர்களால் கண்டுபிடிப்பது பெரும் சவாலாக இருப்பதை அனுபவமாக உணர்ந்திருக்கிறார்கள். வயிற்றுவலி என மருத்துவரிடம் போவீர்கள். ஆனால் அலுமினியத்தால் வரும் விளைவு இது என அவர்களுக்கு தோன்றாது. கோட்டட் அலுமினியம் என ஒருவகை அலுமினியம் உள்ளது. இதில் அதிக அளவு லீக் ஆகாது என்கிறார்கள். அன்கோட்டட் அலுமினியத்தில் லீக் அதிகம். அதுவும் ஆசிட் நிரம்பிய தக்காளி முதலிய உணவுகளை சமைத்தால் அலுமினியம் அதிக அளவில் லீக் ஆகும். ஆனால் கோட்டட் எது, அன்கோட்டட் எது என எப்படி கண்டுபிடிப்பது? உடலில் அலுமினியம் தேங்க இன்னொரு வழி டியோடரண்ட் போடுவது. டியோடரண்ட் தொடர்ந்து போட்டால் உடலில் அலுமினியம் அதிக அளவில் தங்கும். இது மார்புப் புற்றுநோய் முதல் பல வியாதிகளை வரவழைக்கும். வயிற்றில் போவதை நிறுத்த உண்ணும் மருந்துகள், ஆசிட் ரிப்ளக்சை குறைக்க உண்ணும் அல்கா செல்ட்சர் முதலான அன்டாசிடுகள், பல உணவுகளில் பயன்படுத்தும் பிரசர் வேடிவ்கள் (உதா: கல்சியம் அலுமினியம் சிலிகேட்) முதலானவற்றில் அலுமினியம் உள்ளது. இவற்றை தொடர்ந்து உண்பதும் ஆபத்தே! மற்றபடி இன்றைய அலுமினிய பாத்திரங்கள் மிக தரமானவை, லீக் ஆகாது எனவும் கூறுகிறார்கள். ஆனால் தொடர்ந்து அவற்றிலேயே வருடக் கணக்கில் சமைத்து, அதிக வெப்பத்தில் சமைத்தும் வந்தால் அவை ஆபத்தானவையாக மாறும் அபாயம் உண்டு. உங்கள் வீட்டு அலுமினிய பாத்திரங்களின் உள்ளே பாருங்கள். அலுமினியம் கரைந்து இருப்பது போல் தோன்றினால் தூக்கி போட்டு விடுங்கள். உங்கள் சமையலறையை விட்டு அலுமினியம் வெளியேறட்டும். - See more at: http://malarum.com/article/tam/2014/03/28/841/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html#sthash.rtszjdVb.dpuf

Read more: http://malarum.com/article/tam/2014/03/28/841/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html

Follow us: @malarumdotcom on Twitter | malarumdotcom on Facebook
© Copyright 2014 malarum.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...