மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.இந்தியாவின் மாநிலங்களும் பிரதேசங்களும் பற்றி அறிந்துகொள்வோம்.
சில மாநிலங்களில், நிலப்பரப்பு கூடுதலாக இருப்பின், (மாவட்டங்களின் எண்ணிக்கை நிர்வகிக்க இயலாமற்போவதால்) சில மாவட்டங்களை இணைத்து மண்டலங்கள் (டிவிசன்கள்) உருவாக்கப்படுகின்றன.அதன் நிர்வாக அதிகாரி மண்டல நீதிபதி என அழைக்கப்படுகிறார்.
தமிழ்நாடு மாநிலத்தில் இம்முறை இல்லை.
வணக்கம்.இந்தியாவின் மாநிலங்களும் பிரதேசங்களும் பற்றி அறிந்துகொள்வோம்.
1. ஆந்திரப் பிரதேசம்
2. அருணாச்சல் பிரதேசம்
3. அஸ்ஸாம்
4. பிஹார்
5. சத்தீஸ்கர்
6. கோவா
7. குஜராத்
8. ஹரியானா
9. இமாசலப் பிரதேசம்
10. ஜம்மு காஷ்மீர்
11. ஜார்க்கண்ட்
12. கர்நாடகம்
13. கேரளம்
14. மத்தியப் பிரதேசம்
15. மகாராஷ்டிரம்
16. மணிப்பூர்
17. மேகாலயா
18. மிசோரம்
19. நாகாலாந்து
20. ஒரிஸா
21. பஞ்சாப்
22. ராஜஸ்தான்
23. சிக்கிம்
24. தமிழ் நாடு
25. திரிபுரா
26. உத்தரகண்ட்
27. உத்தரப் பிரதேசம்
28. மேற்கு வங்காளம்
29. தெலுங்கானா((* மாநில பிரிவு/உருவாக்கம் முழுமை அடையவில்லை))
யூனியன் பிரதேசங்கள் என்றழைக்கப்படும் ஒன்றிய பகுதிகள்:
A. அந்தமான் நிக்கோபார் தீவுகள்
B. சண்டிகர்
C. தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
D. தாமன், தியு
E. லட்சத்தீவுகள்
F. புதுச்சேரி
G. தில்லி
இந்த ஏழு ஒன்றியப் பகுதிகளில் புதுச்சேரியும், தில்லியும் மட்டும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பு அனுமதியின் பேரில் ஏனைய மாநிலங்களைப் போல தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைகள் அமைத்துக் கொள்ளும் உரிமை பெற்றுள்ளன.

இந்தியாவில்
மாவட்டம் (district, அல்லது Zilla ஜில்லா) என்பது இந்திய மாநிலத்தின்
பகுதியை நிர்வகிக்கும் மண்டலமாகும்.
இந்தியா இருபத்தி எட்டு மாநிலங்கள்
மற்றும் ஏழு ஆட்சிப்பகுதிகள் (ஆ.ப) ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு
மாநிலம் அல்லது ஆட்சிப் பகுதியும் எளிதான நிர்வாகத்திற்காக மாவட்டங்களாகப்
பிரிக்கப்பட்டுள்ளன.
2008இல்
இந்தியாவில் 585 மாவட்டங்கள் இருந்தன. ஒரு மாவட்டத்தின் எல்லைகளை மாற்றவோ,
புதிய மாவட்டங்களை உருவாக்கவோ அல்லது இருக்கும் மாவட்டங்களை இணைக்கவோ
அந்தந்த மாநில அரசிற்கு அதிகாரம் உள்ளது.
முதன்முதலாக இத்தகைய மண்டல
நிர்வாகப் பகுதியை மாவட்டம் எனக் குறிப்பிடப்பட்டது பட்டியலிட்ட மாவட்ட
சட்டம்,1874யில் ஆகும்.
மாவட்ட
ஆட்சியர் (சில மாநிலங்களில் துணை ஆணையர் அல்லது மாவட்ட நீதிபதி என
அழைக்கப்படுகின்றனர்) மாவட்டத்தின் பொதுநிர்வாகத்தையும் வருவாய் வசூலையும்
நிர்வகிக்கிறார். இவர் இந்திய ஆட்சி பணிசேவை (இ.ஆ.ப) அதிகாரியாவார். இவரே
மாவட்டத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பிற்கும்
பொறுப்பேற்கிறார்.
காவல்துறைக் கண்காணிப்பாளர் அல்லது காவல்துறை துணை ஆணையர்
(இ.கா.ப. என்னும் இந்திய காவல் பணிசேவை அதிகாரி) இப்பணியில் மாவட்ட ஆட்சியருக்கு
உதவுகிறார்.
மாவட்டங்கள்
மேலும் வருமான மண்டலங்கள்,தாலுகாக்கள் (வட்டங்கள்),வட்டாரங்கள்
(பஞ்சாயத்து யூனியன்),பஞ்சாயத்துக்கள் மற்றும் கிராமங்களாக
பிரிவுபடுத்தப்பட்டிருக்கின்றன.
சில மாநிலங்களில், நிலப்பரப்பு கூடுதலாக இருப்பின், (மாவட்டங்களின் எண்ணிக்கை நிர்வகிக்க இயலாமற்போவதால்) சில மாவட்டங்களை இணைத்து மண்டலங்கள் (டிவிசன்கள்) உருவாக்கப்படுகின்றன.அதன் நிர்வாக அதிகாரி மண்டல நீதிபதி என அழைக்கப்படுகிறார்.
தமிழ்நாடு மாநிலத்தில் இம்முறை இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக