16 ஆகஸ்ட் 2015

KCT MATRICULATION SCHOOL - THALAVADI யில் சுதந்திர தினவிழா-2015

        KCT மெட்ரிக் பள்ளி ,தாளவாடியில் 69 வது சுதந்திர தினவிழா-

 மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம். கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
   2015 ஆகஸ்டு 15 ந் தேதி இன்று KCT மெட்ரிக் பள்ளி தாளவாடியில்
                  69 வது சுதந்திர தின விழா 
சிறப்பாக நடைபெற்றது. சுதந்திர தின விழாவின் நிகழ்ச்சித்தொகுப்பு பற்றிய விவரங்கள் தங்களது பார்வைக்காக...

                                   நிகழ்ச்சி நிரல் அட்டவணை - 15ஆகஸ்டு 2015
  


                 திருமிகு. சுரேஷ்குமார் முதல்வர் அவர்கள் வரவேற்பு.....
      திரு. C.பரமேஸ்வரன் தலைமை விருந்தினராக பங்கேற்ற சமூக ஆர்வலர்  அவர்களுக்கு பள்ளி சார்பாக பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்திய காட்சி...
 திரு.A.P.ராஜூ சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சமூக ஆர்வலர் அவர்களுக்கு பள்ளி சார்பாக பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்திய காட்சி....
                   திரு. C.பரமேஸ்வரன் அவர்கள்
          சுதந்திரக்கொடி ஏற்றி விழாவினை சிறப்பித்த காட்சி. 
                     KCT MATRIC SCHOOL THALAVADI
          KCT மெட்ரிக் பள்ளி மாணவியரின் எழில் மிகு நடனம்.


       திரு. C.பரமேஸ்வரன் அவர்கள் இந்தியா அடிமைப்பட்டதும்,விடுதலைக்காக கொடுமைப்பட்டதும்.தலைப்பில் ..KCT மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தின சிறப்புரை வழங்கிய காட்சி..
  ( பதிவின் நீளம் கருதி உரை விவரம் அடுத்த பதிவில் பகிர்கிறேன்.)
  திரு.A.P.ராஜூ அவர்கள் KCT மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தின சிறப்புரை நிகழ்த்திய காட்சி...            KCT மெட்ரிக்  பள்ளி மாணவர்களது அணிவகுப்பு.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக