மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். சத்தியமங்கலம் தாலூக்கா பத்திரிக்கையாளர்கள் சங்கத்தினை வாழ்த்தலாம் வாங்க..
என அன்பன்
C.பரமேஸ்வரன்.
சத்தியமங்கலம்.
அன்பிற்குரிய
சத்தியமங்கலம் தாலுக்கா அன்பர்களே,அதிகாரிகளே,அரசியல் தோழர்களே, வியாபார
நண்பர்களே, பள்ளி,கல்லூரி நிர்வாகிகளே சமூக பணியாற்றும் நட்புகளே உங்கள்
செய்திகளை புகைப்படத்துடன் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால்
தினத்தந்தி,தினமணி.,தினமலர்,காலைக்கதிர்,மக்கள்குரல்,ஆதித்தனார்
மாலைமுரசு,இந்து தமிழ்,இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஹிண்டு,சன் டி.வி
நியூஸ்,மக்கள் டி.வி,கேப்டன் டி.வி ஆகிய ஊடகங்களில் வெளியாகும்.
sathypressclub@gmail.com
அன்புடன்
#சத்தியமங்கம் தாலுக்கா பத்திரிக்கையாளர்கள் சங்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக