மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
உங்க செல்போனின் IMEI (International Mobile Equipment Identity) எண் தெரிந்துகொள்ள வேண்டுமா? இதோ உங்களுக்காக..
1.உங்க செல்போனிலிருந்து *#06# என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்க.
2.உங்க செல்போனுக்கு ஒரு 15 டிஜிட் நெம்பர் கிடைக்கும்.
3.இந்த எண்தாங்க உங்க செல்போனின் IMEI எண் இந்த எண்ணை உடனே பத்திரமாக எழுதி வையுங்க.
4.செல்போன் தொலைந்துவிட்டால் உடனே இந்த எண்ணை cop@vsnl.net என்ற முகவரிக்கு மெயில் செய்யுங்க.
5.போலிசுக்கு போக வேண்டியதில்லைங்க.
6.உங்க செல்போனை 24 மணி நேரத்தில் GPRS மற்றும் INTERNET மூலம் கண்டுபிடித்துவிடுவார்கள்.
7.உங்க செல்போனில் வேறு சிம் போட்டு பயன்படுத்தினாலும் கூட அதை கண்டுபிடித்துவிடுவார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக