26 ஜனவரி 2015

நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்


மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.

நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் .
நீதிமன்றத்தில் வாதட கல்வித் தகுதி தேவை இல்லை. நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம். சட்டம் தெரிந்து இருக்க வேண்டியது அவசியமாகும். இப்போது சட்டப் புத்தகங்கள் தமிழிலேயே  கிடைகிறது. திரு நடராசன் M.A. M.Com. B.L அவர்களின் புத்தககங்கள் எளிமையாக உள்ளது.

தேவையான புத்தகங்கள்.
1. இந்திய தண்டனைச் சட்டம் 
2. குற்ற விசாரணை முறைச் சட்டம்
3. இந்திய சாட்சிய சட்டம்
4. இந்திய அரசியல் சாசனம்
5. தகவல் அறியும் உரிமை சட்டம் - 2005.
6. உரிமையியல் விசாரணை முறைச் சட்டம்.
.
சட்டப் புத்தகங்களைப் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அனைத்து சட்டங்களையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு எது பற்றிய சட்டம் தேவையோ ? அதை மட்டும் படியுங்கள்.   மற்றவர்களுக்கு சட்டம் சொல்லிக் கொடுங்கள். உங்கள் திறமை வளரும். வக்கீல்களை நம்பி ஏமாறாதீர்கள். பாதிக்கப்பட்டோர் கழகத்தில் சேருங்கள்.
திரு.சுப்ரமணியம் பெருமாள் அவர்களுக்கு நன்றிங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக