21 ஜனவரி 2015

இந்திய விடுதலை வீர முழக்கங்கள்.....

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.இந்திய விடுதலைக்கான தெய்வங்கள் உதிர்த்த வீர முழக்கங்கள் பற்றி காண்போம்.....

1) சுயராஜ்ஜியம் எங்கள் பிறப்புரிமை >>> பால கங்காதரத் திலகர்..............
2) வந்தே மாதரம் >>> பக்கிம் சந்திர சட்டர்ஜி......
3) இந்தியா வீழ்ந்தால் யார் வாழ்வர் >>> ஜவஹர்லால் நேரு...
4) இன்குலாப் ஜின்தாபாத் >>> முகம்மது இக்பால்.......
5) செய் அல்லது செத்து மடி >>> காந்திஜி..........
6) ஜெய் ஹிந்த் >>> சுபாஷ் சந்திரபோஸ்........
7) இரத்தத்தை கொடு உனக்கு நான் சுதந்திரம் வாங்கித் தருகிறேன் >>> சுபாஷ் சந்திரபோஸ்.........
8) சோம்பியிருப்பது குற்றமாகும் >>> ஜவஹர்லால் நேரு........
9) வெள்ளையனே வெளியேறு >>> காந்திஜி......
10) நான் ஒரு இந்தியன் >>> சுவாமி விவேகானந்தர்..........
11) டில்லி சலோ >>> சுபாஷ் சந்திரபோஸ்........
12) ஜன கண மன >>> ரவீந்திரநாத் தாகூர்.....
13) யுரேகா! யுரேகா! >>> ஆர்க்கிமிடிஸ்........
14) ஹே! ராம் >>> காந்திஜி........
15) என் மீது அடிக்கப்படும் ஒவ்வொரு அடியும் பிரிட்டிஷ் சவப்பெட்டி மீது அடிக்கப்படும் அடியாகும் >>> லாலா லஜபதிராய்...........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக