மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். இதோ எனது பெயர் பதிவு நான் 59ஆவது நபராக பதிவு செய்துள்ளேன்.அப்ப நீங்க!!!!!!
வணக்கம். இதோ எனது பெயர் பதிவு நான் 59ஆவது நபராக பதிவு செய்துள்ளேன்.அப்ப நீங்க!!!!!!
அனைவருக்கும்
வணக்கம். மதுரையில் அடுத்த மாதம் 26ம் தேதி நடக்க இருக்கும் மூன்றாமாண்டு
வலைப்பதிவர் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் நடந்து
வருகின்றன. தமிழ்வாசி பிரகாஷ், திண்டுக்கல் தனபாலன் மற்றும் மின்னல்வரிகள் என்னும் தளத்தில்
பதிவர்களின் வருகையை உறுதி செய்து கொள்ளும்படியான படிவம் ஒன்றை
வெளியிட்டிருக்கிறார்கள். அதனைப் பூர்த்தி செய்து 15 -09-2014 இன்றைய தினம் வரையில் தங்களின்
வருகையை உறுதி செய்திருக்கும் பதிவர்களின் பட்டியல் இதோ...
1. சிதம்பரம் என்ற சீனா (வலைச்சரம்), 2)
தமிழ்வாசி பிரகாஷ் (தமிழ்வாசி), 3. பொன். தனபாலன் (திண்டுக்கல் தனபாலன்),
கவிஞர். 4. திருமலை சோமு (thirumalaisomu.blogspot.com), 5. பகவான்ஜி
(ஜோக்காளி), 5. பாலகணேஷ் (மின்னல் வரிகள்), 6. கவியாழி (கவியாழி), 7.
sithayan sivakumar (விழிப்புணர்வு), 7. சங்கர இராமசாமி (கனிச்சாறு), 8.
செல்வின் (அஞ்சாசிங்கம்), 9.வேணுகோபாலன் (சேட்டைக்காரன்), 10. சசிகுமார் (வந்தேமாதரம்), 11. ஜீவானந்தம் (கோவை நேரம்), 12. சித்தூர் முருகேசன் (அனுபவஜோதிடம்) , 13. கருப்பணன் (karuppanan), 14. நா.முத்துநிலவன் (வளரும் கவிதை), 15. சுரேஷ்குமார் (கடல் பயணங்கள்), 16. பாலாஜி (அநியாயங்கள்), 17. மு.கீதா (தென்றல்), 18. கா.ந.கல்யாணசுந்தரம் (கவிதைவாசல்),
18. முருகன் (gurumurugan.blogspot.com), 19.கருண்குமார் (வேடந்தாங்கல்),
20. யானைக்குட்டி (http://yanaikutty.blogspot.in), 20. கோவை ஆவி (பயணம்),
21. செல்வி ஷங்கர் (பட்டறிவும் பாடமும்), 21.
வியபதி (ஏதாவது எழுதுவோம்), 22. இராய செல்லப்பா (செல்லப்பா தமிழ் டயரி),
23. முகமதுநவாஸ்கான் (99Likes (Tamil Computer Tips), 24. கரந்தை
ஜெயக்குமார் (கரந்தை ஜெயக்குமார்), 25. கேபிள் சங்கர் (கேபிள் சங்கர்), 26.
ஜெய் (பட்டிகாட்டான் பட்டணத்தில்), 27. இ.வரதராஜபெருமாள் (குமாரபாளையம்
குடமுருட்டி), 28. திலிப் நாராயணன் (அழகிய நாட்கள்), 29. J. நிஷா
(யாமிதாஷா), 30. புலவர் இராமாநுசம் (புலவர் குரல்), 31. மதுமதி
(மதுமதி.காம்), 32. வெங்கட் நாகராஜ் (சந்தித்ததும் சிந்தித்ததும்), 33.
ம.கோகுல் (கோகுல் மனதில்), 34. விமலன் (சிட்டுக்குருவி), 34. ஆர்.வி.சரவணன்
(குடந்தையூர்) 35. முனைவர் துரை.மணிகண்டன் (மணிவானதி), 36. துளசி கோபால்
(துளசிதளம்), 37. விஜயன் துரை (கடற்கரை), 38. சி.வெற்றிவேல் (இரவின் புன்னகை), 39. சரவணன் (ஸ்கூல் பையன்), 40. கவி. செங்குட்டுவன்
(கல்விக்கோயில்), 41. எஸ்.விஜயநரசிம்மன் (svijayanarasimhan.blogspot.in),
42. ஸபி (சக்கரக்கட்டி), 43. சம்பத்குமார் (தமிழ் பேரண்ட்ஸ்), 44. முனைவர்
நா.சிவாஜி கபிலன் (தூரிகை கபிலன்), 45. அரசன் (கரைசேரா அலை), 46. ரூபக்
ராம் (சேம்புலியன்), 47. தி தமிழ் இளங்கோ (எனது
எண்ணங்கள்), 48. வெ.கோபாலகிருஷ்ணன் (மதுரகவி), 49. அ.ரா.சங்கரலிங்கம்
(உணவு உலகம்), 50. அகிலா (சின்ன ச்சின்ன சிதறல்கள்), 51. கோவிந்தராஜ்.வா
(தமிழன்), 52. பொய்யாமொழி (தமிழ் கம்ப்யூட்டர் நண்பன்), 53. அறிவு
விக்னேஷ்குமார் (தோழன்), 54. சிவபார்கவி (சிவபார்கவி), 55. வஹாப் ஷாஜஹான் (டாஸ்மாக் செய்திகள்), 56. நிவாஸ் (medimiss), 57. நக்கீரன்.ஜெ (நாய் நக்ஸ்), 58. சைதை அஜீஸ் (saidaiazeez), 59. பரமேஸ்வரன் (கொங்குதென்றல்).
வருக... வருக...
பதிலளிநீக்குநன்றி ஐயா...
மரியாதைக்குரிய திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களே,தங்களைப்போல என்னால் அனைத்து வலைப்பதிவுகளையும் பார்வையிடவும் இயலாதுங்க! கருத்துரை பதிவும் செய்ய இயலாதுங்க!!! தங்களை சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்.........என அன்பன் பரமேஸ்வரன்.C கொங்குத்தென்றல்.........
பதிலளிநீக்கு