மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.நம்ம தாளவாடியில்
இன்று காலை 06.07.2014, ஞாயிற்றுக் கிழமை
சிறப்பு இலக்கு படை, சத்தியமங்கலம்.
KGR மருத்துவமனை,சத்தியமங்கலம்.
KCT மெட்ரிகுலேசன் பள்ளி,ராமாபுரம் - தாளவாடி
இணைந்து
மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பொது இலவச அறுவை சிகிச்சை மருத்துவ முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடத்தினர்.
திரு.K.பிரபாகர் அவர்கள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (Addl.Supt.Of Police),சிறப்பு இலக்கு படை, சத்தியமங்கலம்.அவர்கள் தலைமை ஏற்று துவக்கவுரை நிகழ்த்தினார்.
மரியாதைக்குரிய Dr.K.G.ரங்கநாதன் M.S.FICS.,அவர்கள்
K.G.R.மருத்துவமனை,
சத்தியமங்கலம்.
திருமதி. R.ராஜம்மா M.A.,M.Ed.,
உதவி தொடக்க கல்வி அலுவலர்,
தாளவாடி.
Dr.S.S.பாலு M.B.B.S.,அவர்கள்
KGR மருத்துவமனை,
சத்தியமங்கலம்.
திரு.M.சுரேஷ்குமார் M.Sc.,B.Ed.,MBA.,
தாளாளர், KCT மெட்ரிகுலேசன் பள்ளி,
தாளவாடி.
ஆகிய சான்றோர் முன்னிலை வகித்தனர்.
திரு.T.P.இரகுபதி B.Pharm.,அவர்கள்,முகாம் ஒருங்கிணைப்பாளர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
மரியாதைக்குரிய Dr.K.G.ரங்கநாதன் M.S.FICS.,அவர்கள் மருத்துவத்தின் நோக்கமும் அவசியமும் பற்றி விளக்கவுரை நிகழ்த்தினார்.
மருத்துவ பரிசோதனைக்காக 315 பொதுமக்கள் வருகை தந்து சிகிச்சை பெற்றனர்.
மாலை 4.00 மணிக்கு முகாம் நிறைவடைந்த பிறகும் அறைக்கு வெளியில் பதினைந்து நோயாளிகள் சிகிச்சை பெற்றனர்.
நாள்;
நேரம்; காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
இடம்; ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,மைசூர் ரோடு,தாளவாடி.
நிகழ்ச்சி நிரல்
சிறப்பு விருந்தினர் மற்றும்
முகாமை தொடங்கி வைப்பவர்;
திரு.S.V.கருப்பசாமி IPS.,அவர்கள்
காவல் கண்காணிப்பாளர்
(Supt.Of Police),
சிறப்பு இலக்கு படை,
சத்தியமங்கலம்.
மருத்துவ சிகிச்சை பெற்ற அனைவரையும் உடல் நலம் பெற வாழ்த்தும்
திரு.சிறப்பு இலக்கு படையினர், KCT மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகிகள், பரமேஸ்வரன்.C -செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அவர்கள்.இவர்களுடன்
KCT மெட்ரிக் பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள் ,ராமாபுரம்,தாளவாடி மற்றும்
KGR மருத்துவமனை
9,கொட்டணக்கார வீதி,அத்தாணி ரோடு,சத்தியமங்கலம் - 638401
போன் 04295 220406

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக