12 ஜூலை 2014

சத்தியமங்கலத்தில் கண்கள் பாதுகாப்பு மற்றும் கண் தானம் விழிப்புணர்வு கருத்தரங்கு.

மரியாதைக்குரியவர்களே,
    வணக்கம்.''கொங்குத்தென்றல்'' வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.கண் பாதுகாப்பு மற்றும் கண் தானம் விழிப்புணர்வு கருத்தரங்கு.நம்ம சத்தியமங்கலத்தில்.பாருங்க,படியுங்க....வருகிற 21-07-2014 திங்கட்கிழமை அன்று காமதேனு கலை அறிவியல் கல்லூரி-சத்தியமங்கலத்தில் கண் தானம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடக்கிறது.வாங்க கண்களை பாதுகாப்போம்,கண் தானம் செய்ய சொல்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக