மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். நியூட்டன்விதிகள் மூன்றும் எக்காலத்திற்கும் அழியாத அறிவியல் விதிகளாகும்.
முதல் விதி; INTERTIA
விசைக்கும் பொருளின் நிலையான இயக்கத்திற்கும் உள்ள தொடர்பை விளக்குகிறது.அசையா நிலை விதி எனலாம்.
Every object continues in its state of rest, or of uniform motion in a straight line, unless compelled to change that state by external forces acted upon it
இரண்டாவது விதி;- F=MAவிசையின் அளவு மற்றும் விசையால் நகரும் திசை பற்றிய வரையறையை விளக்குகிறது.இதை நகர்ச்சி விதி எனலாம்.
The Change of Momentum is directly proportional to the Force Applied (அல்லது)
The acceleration a of a body is parallel and directly proportional to the net force F acting on the body, is in the direction of the net force
மூன்றாவது விதி;- EQUAL & OPPOSITE (F1=F2)
விசையின் தன்மையை விளக்குகிறது. விசைக்கேற்ற பின்விளைவு உண்டு எனலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக