14 ஆகஸ்ட் 2011

கணிணி குறுக்கு விசைகள் தளம்


      
 

   அன்பு நண்பர்களே,வணக்கம்.

         நாம் பயன்படுத்தும் வேர்ட், எக்செல், அக்ரோபேட் ரீடர், மீடியா பிளேயர் மற்றும் பல மென் பொருள்களை எளிதாகவும் வேகமாகவும்   கையாள குறுக்கு விசைகள் (Short Cut Keys) பயன்படுகின்றன.
     இந்தக் குறுக்கு விசைகளை அறிந்து கொள்ள எங்கும் தேடாமல் அனைத்து மென்பொருள்களுக்கும் ஒரே தளத்தில் குறுக்கு விசைப்பட்டியல் உள்ளது. இத்தளத்தில் நீங்கள் எந்த மென்பொருளுக்கான குறுக்கு விசை தேவையோ அம்மென்பொருளின் பெயரைக் கொடுத்தால் போதும். உடனே அம்மென் பொருளுக்கான குறுக்கு விசைப்பட்டியல் கிடைக்கும்.
        உதாரணமாக, வேர்ட் 2007க்கான குறுக்கு விசைப் பட்டியல் தேவையென்றால் வேர்ட் 2007 என்று கொடுத்து தேடலாம். வேர்ட் என்று மட்டும் கொடுத்தால் அதன் வேர்ட் 97/2000, எக்ஸ்பி, 2003, 2007, 2010 என அனைத்து பதிப்புகளையும் பட்டியலிடும்.  
     அதில் தேவையானதைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
         இணையதள முகவரி: http://www.keyxl.com/

          
மேற்கண்ட தளத்தைப் போலவே ஷார்ட் கட் கீகளைத்தரக் கூடிய மற்றொரு தளம்: http://www.shortcutworld.com
இத்தளத்தில்  விண்டோஸ் மென்பொருள்களான

ஆகிய அனைத்து மென்பொருள்களுக்கும் ஷார்ட்கட் கீ தொகுப்பு கிடைக்கிறது.
       
 
       அதே போல
         http://shortcutkeys.net/
         
மற்றும்
         http://www.computerhope.com/shortcut.htm
என்ற தளத்தில் கீழ்க்கண்ட ஷார்ட்கட் கீ தொகுப்புகள் கிடைக்கின்றன.
Basic PC shortcut keys

F1 - F12 function keys

Top 10 keyboard shortcuts

Linux / Unix shortcut keys

Apple shortcut keys

Microsoft Windows shortcuts

Microsoft Excel shortcut keys

Microsoft Word shortcut keys

Internet Explorer shortcut keys

Microsoft FrontPage shortcut keys

Microsoft Outlook shortcut keys


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக