13 ஆகஸ்ட் 2011

மூல நோய் விரட்ட02


எல்லாவகை மூல நோய்களுக்கும் பக்குவமான மருந்து இது. கிராமங்களில் கிடைக்கும் மருந்து.அதுதான் வேப்பமுத்து. அதன் பருப்பை நன்றாக அரைக்க வேண்டும். ஒரு பாக்கின் அளவு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். மாலையிலும் ஒரு பாக்கு அளவு அரைத்து உருட்டிச் சாப்பிட வேண்டும். இப்படியே (ஒரு மண்டலம்) நாப்பத்தெட்டு நாள் சாப்பிடணும். பத்தியம் உண்டு. அதாவது,மூல வியாதிக்கு மருந்து சாப்பிட்டு முடியும் வரை,உடல் உறவு கூடாது.சூடு உண்டாக்கி மூலம் அதிகமாகும். அருகம்புல் சாறு நல்லது.நாள்தோறும் அதிகாலையில் அரைக்கால் படிசாறு குடித்து மவுனம் என்னும் மந்திரமொழி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 நடவடிக்கை கோருதல் மனு 🙏 தமிழார்வலர்கள் அனைவருக்கும்  வணக்கம். மக்களின் அத்தியாவசியச் சேவை நிறுவனமான அன்றாடம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணி...