13 அக்டோபர் 2013

உலக & தேசிய & சிறப்பு தினங்கள்.

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம்.கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.இந்தப்பதிவில் உலக தினங்கள்,மற்றும் தேசிய தினங்கள் பற்றி பதிவிடுகிறேன்.வசதி வாய்க்கும்போது வந்து பாருங்க!

  ஜனவரி மாதம்;-
(1) 01-ம்தேதி -உலக குடும்ப நாள்,
(2) 09-ம் தேதி - வெளிநாடு வாழ் இந்தியர் நாள்,
(3) 12-ம் தேதி-தேசிய இளைஞர் தினம்,
(4) 24-ம் தேதி-தேசிய பெண் குழந்தைகள் தினம்,
(5) 26-ம் தேதி -குடியரசு தினம்,
(6) 30-ம் தேதி - தியாகிகள் தினம்,

  பிப்ரவரி மாதம்;-
    (1) 12-ம் தேதி -டார்வின் நாள்(பரிணாம தத்துவம் உலகறிந்த நாள்),
(2) 28-ம் தேதி-தேசிய அறிவியல் தினம்,

  மார்ச் மாதம்;-
   (1)  22-ம் தேதி உலக தண்ணீர் தினம்,
         15-ம் தேதி-உலக நுகர்வோர் உரிமைகள் தினம்,
         20-ம் தேதி-உலக சிட்டுக்குருவிகள் தினம்,
         24-ம் தேதி-உலக காச நோய் தினம்,
        08-ம் தேதி அனைத்துலக பெண்கள் தினம்,
   
ஏப்ரல் மாதம்;-
    (1) 01-ம் தேதி- முட்டாள்கள் தினம்,
         02-ம் தேதி-பன்னாட்டு குழந்தைகள் புத்தக நாள், 
         07-ம் தேதி-உலக சுகாதார நாள்,
         12-ம்தேதி-வீதியோர சிறுவர்கள் சர்வதேச நாள்,
         14-ம் தேதி-அம்பேத்கர் பிறந்த தினம்,மற்றும் உலக சித்தர்கள் தினம்,
         18-ம் தேதி-உலக நினைவுச்சின்னங்களுக்கான நாள்,
                                   மற்றும் பூமி தான நாள்,
         22-ம் தேதி-பன்னாட்டு புவி நாள்,
        23-ம் தேதி - உலக பதிப்புரிமை மற்றும் புத்தக தினம்,

மே மாதம்;-
   (1) 01-ம் தேதி தொழிலாளர்கள் தினம்,
       03-ம்தேதி- உலக பத்திரிக்கை சுதந்திர நாள், 
       04-ம் தேதி-அனைத்து நாடுகளின் தீயணைக்கும் படையின் நாள்,
       08-ம் தேதி-உலக செஞ்சிலுவை சங்கத்தின் தினம்,
       12-ம் தேதி-உலக செவிலியர்கள் தினம்,
      இரண்டாவது சனிக்கிழமை-அன்னையர் தினம்,
     17-ம் தேதி-உலக தகவல் சமூக நாள்,
     18-ம் தேதி-பன்னாட்டு அருங்காட்சியக நாள்,
     31-ம் தேதி- உலக புகையிலை எதிர்ப்பு நாள்,
   
ஜூன் மாதம்;-
      (1) 05-ம் தேதி-உலக சுற்றுச்சூழல் தினம்,
           10-ம் தேதி-தேசிய பேருந்து ஓட்டுனர் தினம்,
           12-ம் தேதி-உலக குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினம்,
           15-ம் தேதி-உலக காற்று தினம்,
           19-ம்தேதி- உலக தந்தையர் தினம்,
           26-ம் தேதி-உலக சித்திரவதைக்கு ஆளானோர் ஆதரவு தினம்,

ஜூலை மாதம்;-
     (1) 07-ம் தேதி-தேசிய பேருந்து நடத்துனர்கள் தினம்,
          11-ம் தேதி-உலக மக்கட்தொகை நாள்,
      
ஆகஸ்டு மாதம்;-
   (1) முதல் ஞாயிற்றுக்கிழமை-பன்னாட்டு நண்பர்கள் தினம்,
         12-ம்தேதி-அனைத்துலக இளையோர் தினம்,
         13-ம் தேதி-பன்னாட்டு இடது கை பழக்கம் உடையவர்கள் தினம்,
         15-ம் தேதி-இந்திய சுதந்திர தினம்,
         19-ம் தேதி உலக புகைப்பட தினம்,
         30-ம் தேதி அனைத்துலக காணாமல் போனவர்கள் தினம், செப்டெம்பர் மாதம்'-
    (1) 05-ம் தேதி ஆசிரியர் தினம்,
          15-ம் தேதி-அனைத்துலக மக்களாட்சி தினம், 
           21-ம் தேதி-உலக அமைதி தினம்,
           24-ம் தேதி-நாட்டு நலப்பணித் திட்ட தினம்,

அக்டோபர் மாதம்;-
     (1) 01-ம் தேதி-அனைத்துலக முதியோர் தினம்,
          04-ம் தேதி உலக விலங்கு தினம், 
           09-ம் தேதி-உலக அஞ்சல் தினம்,
           10-ம் தேதி - உலக மனநல தினம்,
                       மற்றும் உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்.
        இரண்டாம் வியாழக்கிழமை-உலக கண்ணொளி தினம்,
        17-ம் தேதி-உலக வறுமை ஒழிப்பு தினம்,
       14-ம் தேதி-உலக தர நிர்ணய தினம்,
    
 நவம்பர் மாதம்;-
       (1) 11-ம் தேதி-உலக நினைவுறுத்தும் தினம்,
           14-ம் தேதி-தேசிய குழந்தைகள் தினம்,
           16-ம் தேதி-உலக சகிப்புத்தன்மை தினம்,
            17-ம் தேதி-அனைத்துலக மாணவர்கள் தினம்,
            19-ம் தேதி-தேசிய ஒருமைப்பாட்டு தினம்,
      
   டிசம்பர் மாதம்;-
          (1) 01-ம் தேதி-உலக எயிட்ஸ் தினம்,
                10-ம் தேதி-உலக மனித உரிமைகள் தினம், 
   இன்னும் விடுபட்ட தினங்கள் இருந்தால் தகவல் கொடுங்கள்.பதிவு செய்துகொள்வோம்.
என 
அன்பன்
 பரமேஸ்வரன்.C.
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-
தமிழ்நாடு பதிவு எண்;-26/2013.
      

1 கருத்து:

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...