23 அக்டோபர் 2013



கணினிகள் பல அளவுகளிலும் திறன்களிலும் தயாரிக்கபப்டுகின்றன.
  1. மீத்திறன் கணினி (supercomputers)
  2. பெருங்கணினி (Mainframe computers)
  3. நடுத்தர கணினிகள் (Minicomputers computers )
  4. மிகச்சிறிய/தனிநபர் கணினி (Microcomputers/personal computer)

வகைகள்

  • மேசைக்/திரைப்பலகைக் கணினி (desktops computers)
  • மடிக்கணினி (laptops)
  • கையடக்கக் கணினி (handheld computers)
  • கைக்கணினி (Tablet)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...