09 அக்டோபர் 2014

தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மோட்டார் வாகன பதிவு எண்கள் விவரம்.

மரியாதைக்குரியவர்களே,
                                                   வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். இந்தியா-தமிழ்நாடு மாநிலத்திலுள்ள  மோட்டார் வாகன பதிவு அலுவலகங்களின்  குறியீடுகள் விவரம்.
10-10-2014இன்றுவரை  திருத்தம் செய்து பதிவிட்டுள்ளேன்.மாறுதல் ஏதும் இருந்தால் பொருத்தருளவும்.

(1) TN-01 - மத்திய சென்னை (அயனாவரம்) R.T.O
(2)  TN-02- வடமேற்கு சென்னை (அண்ணா நகர்) R.T.O
(3)  TN-03 - வடகிழக்கு சென்னை (தண்டையார்பேட்டை) R.T.O
(4) TN-04 - கிழக்கு சென்னை (ராயபுரம்) R.T.O
(5) TN-05- வடசென்னை (கொளத்தூர்) R.T.O
(6) TN-06 - தென்கிழக்குசென்னை (மந்தைவெளி) R.T.O
(7) TN-07 - தென்சென்னை (திருவாண்மியூர்) R.T.O
(8) TN-09 - மேற்குசென்னை (K.K.நகர்) R.T.O
(9) TN-10- தென்மேற்கு சென்னை (விருகம்பாக்கம்) R.T.O
(10) TN-11- தாம்பரம் R.T.O
(11)  TN-12 - பூந்தமல்லி R.T.O
 (12) TN-13 - அம்பத்தூர் R.T.O
 (13) TN-14 - சோழிங்கநல்லூர் R.T.O
(14) TN-15 - உளுந்தூர்பேட்டை R.T.O
(15) TN-15Z - கள்ளக்குறிச்சி S.R.T.O
 (16) TN-16 - திண்டிவனம்R.T.O
   (17)    TN-16Z - கிண்டி S.R.T.O
(18) TN-18 - ரெட்ஹில்ஸ்R.T.O
(19) TN-18Z- கும்மிடிபூண்டி S.R.T.O
(20) TN-19 - செங்கல்பட்டுR.T.O
(21) TN-19Z- மதுராந்தகம் S.R.T.O
(22) TN-20 - திருவள்ளூர்R.T.O
 (23) TN-21 - காஞ்சிபுரம் R.T.O
(24) TN-21W- ஸ்ரீபெரும்புதூர் S.R.T.O
(25)  TN-22 - மீனம்பாக்கம்R.T.O
(26) TN-23 - வேலூர் R.T.O
(27) TN-23T- குடியாத்தம் S.R.T.O
(28) TN-24 - கிருஷ்ணகிரி R.T.O 
          TN-23W - T திருப்பத்தூர் தற்போதுஇல்லை (TN-83Z-Tதிருப்பத்தூர்)
(29) TN-23Y - வாணியம்பாடி தற்போது இல்லை (TN-83-வாணியம்பாடி)
(30) TN-25 - திருவண்ணாமலை R.T.O
(31) TN-25Z - ஆரணி S.R.T.O
(32) TN-27 - சேலம் R.T.O (1999க்குப்பிறகு பயன்பாட்டில் இல்லை)
 (33) TN-28 - நாமக்கல் வடக்கு R.T.O
 (34) TN-28Z -  ராசிபுரம் S.R.T.O
(35) TN-29-  தரும்புரி R.T.O
(36) TN-29W- பாலக்கோடு  S.R.T.O
(37) TN-29Z - அரூர் S.R.T.O
(38) TN-30 -  சேலம் மேற்கு R.T.O
(39) TN-30W - ஓமலூர் S.R.T.O
(40) TN-31- கடலூர் R.T.O
(41) TN-31U-  சிதம்பரம் S.R.T.O
(42) TN-31V-  விருத்தாச்சலம் S.R.T.O
 (43) TN-31Y- நெய்வேலி S.R.T.O
 (44) TN-31Z - பண்ருட்டி R.T.O
 (45) TN-32 - விழுப்புரம் R.T.O
(46) TN-33-  ஈரோடு கிழக்கு R.T.O
(47) TN-34- திருச்செங்கோடு R.T.O
(48) TN-36 - கோபிசெட்டிபாளையம் R.T.O
(49) TN-36W-  பவானி S.R.T.O
(50) TN-36Z - சத்தியமங்கலம் S.R.T.O
(51) TN-37 - கோயமுத்தூர் தெற்கு R.T.O
(52) TN-37Z- சூலூர் S.R.T.O
(53) TN-38- கோயமுத்தூர் வடக்கு R.T.O
 (54) TN-39 - திருப்பூர் வடக்கு R.T.O
(55)  TN-39Z - அவினாசி S.R.T.O
(56) TN-40 - மேட்டுப்பாளையம் R.T.O
(57) TN-41- பொள்ளாச்சி R.T.O
   (58)  TN-41W-  வால்பாறை - S.R.T.O 
(59) TN-42 - திருப்பூர் தெற்கு R.T.O
(60) TN-42Y- காங்கேயம் S.R.T.O
(61)  TN-43- ஊட்டி R.T.O
(62) TN-43Z- கூடலூர் S.R.T.O
(63)  TN-45- திருச்சிராப்பள்ளி மேற்கு R.T.O
(64) TN-45Z- மணப்பாறை S.R.T.O
(65)  TN-46- பெரம்பலூர் R.T.O
 (66) TN-47 - கரூர் R.T.O
(67) TN-47Y- அரவக்குறிச்சி S.R.T.O
(68) TN-47Z- குளித்தலை  S.R.T.O
(69) TN-48- ஸ்ரீரங்கம் R.T.O
 (70)TN-48X-லால்குடி S.R.T.O
(71) TN-48Y- முசிறி S.R.T.O
(72) TN-48Z- துறையூர்  S.R.T.O
(73) TN-49- தஞ்சாவூர் R.T.O
(74) TN-49Y- பட்டுக்கோட்டை  S.R.T.O
(75) TN-50- திருவாரூர் R.T.O
  (76)TN-50Y- திருத்துறைப்பூண்டிS.R.T.O
(77) TN-50Z- மன்னார்குடி S.R.T.O
 (78) TN-51- நாகப்பட்டினம் R.T.O
()Parameswaran Driver- +919585600733
()  TN-51Y -  சீர்காழி தற்போது இல்லை ( TN-82Z-சீர்காழி)
() TN-51Z - மயிலாடுதுறை தற்போது இல்லை ( TN-82-மயிலாடுதுறை)
(79) TN-52- சங்ககிரி  R.T.O
(80) TN-52Z- மேட்டூர் S.R.T.O
(81) TN-54- சேலம் கிழக்கு R.T.O
(82) TN-55- புதுக்கோட்டை  R.T.O
(83)  TN-55Z- அறந்தாங்கி S.R.T.O
(84) TN-56- பெருந்துறை  R.T.O
(85) TN-57- திண்டுக்கல் R.T.O
 (86) TN-57R- ஒட்டன்சத்திரம் S.R.T.O
(87) TN-57V-  வேடசந்தூர் S.R.T.O
(88)  TN-57Y- வத்தலகுண்டு S.R.T.O
 (89) TN-57Z- பழனி S.R.T.O
(90)  TN-58 -  மதுரை தெற்கு R.T.O
(91) TN-58Z- திருமங்கலம் S.R.T.O
(92)  TN-59- மதுரை வடக்கு R.T.O
(93) TN-59V - வாடிப்பட்டி S.R.T.O
(94) TN-59Z - மேலூர் S.R.T.O
(95) TN-60- தேனி R.T.O
(96) TN-60Z- உத்தம்பாளையம் S.R.T.O
(97) TN-61- அரியலூர் R.T.O
(98) TN-63- சிவகங்கை R.T.O
(99)  TN-63Z- காரைக்குடி S.R.T.O
 (100) TN-64- மதுரை மத்தியபகுதி R.T.O
 (101) TN-65- ராமநாதபுரம் R.T.O
 (102) TN-65Z- பரமக்குடி  S.R.T.O
(103) TN-66 -  மத்திய கோயமுத்தூர் R.T.O
(104) TN-67- விருதுநகர் R.T.O
()  TN-67U- சிவகாசி தற்போது இல்லை ( TN-84Z-சிவகாசி)
(105) TN67W- அருப்புக்கோட்டை  S.R.T.O
() TN-67Z- ஸ்ரீவில்லிப்புத்தூர் தற்போது இல்லை ( TN-84 ஸ்ரீவில்லிப்புத்தூர்)
 (106) TN-68- கும்பகோணம் R.T.O
(107)  TN-69- தூத்துக்குடி R.T.O
(108) TN-69Y - திருச்செந்தூர் S.R.T.O
(109) TN-69Z- கோவில்பட்டி S.R.T.O
(110)  TN-70- ஒசூர் R.T.O
(111)  TN-72- திருநெல்வேலி  R.T.O
(112) TN-72V- வள்ளியூர்  S.R.T.O
(113)  TN-73- ராணிப்பேட்டை R.T.O
(114)  TN-73Z- அரக்கோணம் S.R.T.O
(115) TN-74- நாகர்கோவில்  R.T.O
(116) TN-75- மார்த்தாண்டம்  R.T.O
(117) TN-76- தென்காசி R.T.O
(118) TN-76V- அம்பாசமுத்திரம் S.R.T.O
(119) TN-77- ஆத்தூர் R.T.O
(120) TN-77Z - வாழப்பாடி S.R.T.O
 (121) TN-78- தாராபுரம்  R.T.O
(122)  TN-78Z-  உடுமலைப்பேட்டை S.R.T.O
 (123) TN-79- சங்கரன்கோவில்  R.T.O
 (124) TN-81- திருச்சிராப்பள்ளி கிழக்கு  R.T.O
(125)  TN-82- மயிலாடுதுரை R.T.O
(126) TN-82Z- சீர்காழி- S.R.T.O
(127) TN-83-  வாணியம்பாடி R.T.O
(128) TN-83Z- Tதிருப்பத்தூர்  S.R.T.O
(129)  TN-84 - ஸ்ரீவில்லிப்புத்தூர் R.T.O
(130) TN-84Z- சிவகாசி S.R.T.O
(131)  TN-85- குன்றத்தூர்  R.T.O
(132) TN-86-  ஈரோடு மேற்கு  R.T.O
(133)  TN-88- நாமக்கல் தெற்கு R.T.O
(134)  TN-88Z - பரமத்தி வேலூர் S.R.T.O
(135)  TN-90- சேலம் தெற்கு R.T.O
(136) TN-99-கோயமுத்தூர் மேற்கு  R.T.O

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக