14 அக்டோபர் 2014

சத்தியமங்கலத்தில் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை திருவிழா

மரியாதைக்குரியவர்களே,
                       வணக்கம். கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் வரவேற்கிறேன். நம்ம சத்தியமங்கலத்தில் மாபெரும் புத்தக திருவிழா மற்றும் விற்பனை நடக்கிறதுங்க.அனைவரும் வாங்க! அறிவுச் செல்வங்களை அள்ளிச் செல்லுங்க!!
 அனைவரையும் வரவேற்கும் அன்பன்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக