14 அக்டோபர் 2014

சத்தியமங்கலத்தில் புத்தக கண்காட்சி &விற்பனை திருவிழா-2014

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம். கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். வாங்க நம்ம சத்தியமங்கலத்திலுள்ள கொங்கு திருமண மண்டபத்திற்கு புத்தக திருவிழாவை சந்தோசமாக அனுபவியுங்க!
அனைவரையும் அன்புடன் வரவேற்கும் அன்பன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதல் அச்சுப்பதிப்பில் கவனம் செலுத்திய சைவத்திருமடங்கள்.....

  திருக்குறள் 1812 இல் முதல் முறையாக அச்சில் ஏறிய மதம் சாராத நூல்.. அதன் பதிப்பு வரலாறு திருக்குறள் முதன்முதலில் அச்சு வடிவம் பெறும்போது அதி...