23 நவம்பர் 2024

கொளப்பலூரில் இலவச கண்சிகிச்சை முகாம்..23-11-2024 சனிக்கிழமை

            கடல்நீர் யாருக்கும் பயன்படாது?  உலகமே அறிந்த விசயம்...

அதேவேளை ,      கங்கைநதியாக இருந்தாலும், காவிரி நதியாக இருந்தாலும் மக்கள் குடிக்க பயன்பட்ட தண்ணீரே புண்ணியம் பெற்ற நீர்...

மக்களின் நலனுக்காக...சமூகப் பணிகளுக்கு உதவியவரே பாக்கியவான் 🙏



அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.   (௩௱௩௰௩ - 333)


          தலைமையுரை ;  திரு.M.G.(எ) K.P.முத்துச்சாமி அவர்கள்

                முன்னிலையுரை; திரு.அன்பரசு ஆறுமுகம் (MBA)அவர்கள்.

                                 முன்னிலையுரை ; திரு. K.S. தங்கராஜ் அவர்கள்,


                                கண் சிகிச்சைமுகாம் ஒருங்கிணைப்பாளர். 
                                                 திரு. நடராஜன் அவர்கள்.

                                                  திரு. செ.பரமேஸ்வரன்

            ஸ்ரீகாளீஸ்வரா ரைஸ்மில் வளாகத்தில் கண் பரிசோதனை....







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

SANTHOME INTERNATIONAL (ICSE) SCHOOL, SATHYAMANGALAM - 638402

        ஈரோடுமாவட்டம், சத்தியமங்கலம், செண்பகப்புதூரில்   சாந்தோம் இன்டர்நேசனல்(ICSE) பள்ளி ஆண்டுவிழா 2024-25              ஈரோடு மாவட்டம், ச...