16 நவம்பர் 2024

CHILDRENS DAY-2024 குழந்தைகள் தினவிழா-2024

                                   Childrens Day

 SANTOME INTERNATIONAL (ICSE) SCHOOL ,SATHYAMANGALAM-

அனைவருக்கும் வணக்கம்.

     குழந்தைகள் தினவிழா ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலத்திலுள்ள செண்பகபுதூர் 'சாந்தோம் இண்டர்நேசனல் பள்ளி'யில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. குழந்தைகள் பேன்சி டிரஸ் என்னும் போட்டியில் பல்வேறு வேடங்களை அணிந்து சிறப்பாக மகிழ்வித்தனர். குறிப்பாக மகாத்மாகாந்தியடிகள்,மகாகவி பாரதியார்,வேலுநாச்சியார், ஜான்சிராணி இலக்குமிபாய்,இராணுவ வீர‍ர்கள்,பாரதமாதா , இயற்கையை நேசிப்போம்,சுற்றுச்சூழல் காப்போம், பிளாஸ்டிக் தவிர்ப்போம், மழைநீர் சேமிப்போம் உள்ளிட்ட பல விழிப்புணர்வு வேடங்கள் சிறப்பாக அமைந்தன.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...