மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். தற்போது மின்னணு சாதனங்களின் வளர்ச்சி அதிகரித்துவரும் நிலையில் மொபைல் போன் இல்லாதவர்களே இல்லை என்னும் அளவு மொபைல் ஆதிக்கம் பரவியுள்ளது.ஒவ்வொருவரும் பல நெட்வொர்க் சேவைகளை ஒரே மொபைலில் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளநிலையில்?.....உங்களது மொபைல் எண் மறந்துவிட்டதா?கவலைப்படாதீங்க!.
இதோ தாங்கள் எந்த சேவையை பயன்படுத்துகிறீர்களோ,அந்த சேவை வழங்கியுள்ள மொபைல் எண் பற்றி அறிய ...........அதாவது
"உங்கள் மொபைல் எண் உங்க மொபைல் திரையில் தோன்ற கீழ்கண்டுள்ளபடி அழுத்துங்கள்"
(1)Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#
(2) Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#

(3) Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
(4) Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
(5) Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
(6) Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
(7) Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#
(8) Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#
(9) Tata DoComo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580#
தவறுகள் ஏதாவது இருப்பின் சொல்லுங்க,திருத்திக்கொள்ள வாய்ப்பளியுங்க..

குறித்துக் கொண்டேன்... நன்றி ஐயா...
பதிலளிநீக்கு