அன்பு நண்பர்களே,
கொங்குத் தென்றல் வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன்.
நாம் அனைவரும் முடிந்த அளவு முதலுதவி சிகிச்சை பற்றியும்,சாலை பாதுகாப்பு பற்றியும்,அவசியம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.சரியான நேரத்தில் செய்யக்கூடிய முதலுதவியானது உயிரையே காக்கும்,சிறிது கவனக்குறைவு வாழ்க்கையையே மாற்றிவிடும்.
இங்கு முதல் உதவிப் பெட்டியில் வைத்திருக்க வேண்டிய மருந்துப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் பற்றி காண்போம்.
முதல் உதவிப் பெட்டி
அலுவலகம், வீடு, தொழிற்சாலை,வாகனம், பள்ளிக்கூடம் என எல்லா இடங்களிலும் முதலுதவிப் பெட்டி இருக்க வேண்டும். எளிதாக எடுத்துப் பயன்படுத்தக்கூடிய விதத்தில் இருக்க வேண்டும். மருந்து கடைகளில் இது கிடைக்கிறது. வீட்டிலுள்ள டப்பாவையோ சிறிய அட்டைப் பெட்டியையோகூட இதற்குப் பயன்படுத்தலாம். எளிதில் எடுக்கக்கூடிய இடத்தில் முதலுதவிப் பெட்டியை வைத்திருங்கள். மருந்துகள் காலாவதியானதும் மாற்றிவிடுங்கள்.
PARAMESDRIVER.BLOGSPOT.COM
முதலுதவிப் பெட்டியில் இருக்க வேண்டியவை :
|
|
மருந்துகள் (டாக்டரின் பரிந்துரை தேவைப்படாதவை) | |
|
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக