அன்பு நண்பர்களே,
கொங்கு தென்றல் வலைப்பதிவிற்கு வருகை தந்துள்ள தங்களை வணங்கி வரவேற்கிறேன்.இந்தப் பதிவில் தமிழ் எண்கள் பற்றி காண்போம்.
ஏறுவரிசையில்- தமிழ் எண்கள்
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1,000 = ஆயிரம் -thousand
10,000 = பத்தாயிரம் -ten thousand
1,00,000 = நூறாயிரம் -hundred thousand
10,00,000 = பத்துநூறாயிரம் – one million
1,00,00,000 = கோடி -ten million
10,00,00,000 = அற்புதம் -hundred million
1,00,00,00,000 = நிகர்புதம் – one billion
10,00,00,00,000 = கும்பம் -ten billion
1,00,00,00,00,000 = கணம் -hundred billion
10,00,00,00,00,000 = கற்பம் -one trillion
1,00,00,00,00,00,000 = நிகற்பம் -ten trillion
10,00,00,00,00,00,000 = பதுமம் -hundred trillion
1,00,00,00,00,00,00,000 = சங்கம் -one zillion
10,00,00,00,00,00,00,000 = வெல்லம் -ten zillion
1,00,00,00,00,00,00,00,000 = அன்னியம் -hundred zillion
10,00,00,00,00,00,00,00,000 = அர்த்தம் -
1,00,00,00,00,00,00,00,00,000 = பரார்த்தம்
10,00,00,00,00,00,00,00,00,000 = பூரியம் -
1,00,00,00,00,00,00,00,00,00,000 = முக்கோடி -
10,00,00,00,00,00,00,00,00,00,000 = மஹாயுகம்
PARAMESDRIVER.BLOGSPOT.COM-நன்றி!
இறங்குவரிசையில்-
தமிழ் எண்கள்
1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/1,02,400 – கீழ்முந்திரி
1/21,50,400 – இம்மி
1/2,36,54,400 – மும்மி
1/16,55,80,800 – அணு
1/1,49,02,27,200 – குணம்
1/7,45,11,36,000 – பந்தம்
1/44,70,68,16,000 – பாகம்
1/3,12,94,77,12,000 – விந்தம்
1/53,20,11,11,04,000 – நாகவிந்தம்
1/7,44,81,55,54,56,000 – சிந்தை
1/48,96,31,10,91,20,000 – கதிர்முனை
1/9,58,52,44,36,48,00,000 – குரல்வளைப்படி
1/5,75,11,46,61,88,80,00,000 – வெள்ளம்
1/5,75,11,46,61,88,80,00,00,000 – நுண்மணல்
1/2,32,38,24,53,02,27,20,00,00,000 – தேர்த்துகள்
PARAMESDRIVER.BLOGSPOT.COM-நன்றி!