20 ஜூலை 2016

தமிழ் வலைப்பதிவர்கள் பட்டியல்-

 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
கொங்குத்தென்றல் பதிவர் அன்பன் பரமேஸ்வரன் டிரைவர் எழுதுவது.
   Mobile:  9585600733  paramesdriver@gmail.com
            கடந்த 2015அக்டோபர்11-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று புதுக்கோட்டையில் உலகளவிலான பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வலைப்பதிவர் திருவிழாவாக கவிஞர்  நா.முத்துநிலவன் ஐயா தலைமையிலான குழு சிறப்பாக நடத்தியது அனைவரும் அறிந்ததே வரவேற்பு மற்றும் விருந்தோம்பல் உட்பட உபசரிப்பு வாழ்நாளிலும் மறக்க முடியாதவை என்றும் நினைவில் நிலைப்பவை.அப்போது புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா குழுவினரும் புதுக்கோட்டை கணினித் தமிழ்ச் சங்கமும் இணைந்து உலகளவிலான தமிழ் வலைப்பதிவர்களை அடையாளம் கண்டு தொகுத்து  புத்தகமாக உலகத்  தமிழ் வலைப்பதிவர் கையேடு WORLD TAMIL BLOGGERS GUIDE BOOK  என்ற தலைப்பில் வெளியிட்டனர்.புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாவுக்கு சென்ற  அனைவருக்கும்  கையேடு  மற்றும் பேனா,நோட்டு,கைப்பை  இலவசமாக கொடுத்தனர்.நான் பெற்ற வலைப்பதிவர்களின் கையேட்டில் கண்டுள்ளபடி நீங்கள்
இணையத்தில் தமிழில் வலைப்பக்கங்களை படிக்க உதவும் வகையில் இங்கு நான் பதிவிடுகிறேன்.

            பிரபல தமிழ் எழுத்தாளர்கள்  வலைத்தளங்கள் பட்டியல்,
(1)எஸ்.ராமகிருஷ்ணன் - http://www.sramakrishnan.com  
(2)ஜெயமோகன் http://www.jeyamohan.in , 
(3)நாஞ்சில் நாடன் http://www.nanjilnadan.com, 
(4)வண்ணதாசன் http://vannathasan.wordpress.com, 
(5)மாமல்லன் http://www.maamallan.com
(6)வண்ண நிலவன் http://wannanilavan.wordpress.com
(7) ஞானக்கூத்தன்  http://www.gnanakoothan.com
(8)அப்துல் ரகுமான் http://kavikko.wordpress.com
 (9)மு.மேத்தா http://mumetha.blogspot.in
 (10)யுகபாரதி  http://yugabharathi.wordpress.com
ஆதாரம்; உலகத்தமழ் வலைப்பதிவர் கையேடு-
             புதுக்கோட்டை கணினித்தமிழ்ச்சங்கம்
(11)அறிவுமதி  http://arivumathi.wordpress.com
(12)பாலகுமாரன் http://balakumaranpesukirar.blogspot.in
 (13)குட்டி ரேவதி http://kuttyrevathy.blogspot.in
 (14)சுகுமாறன்  http://vaalnilam.blogspot.in
 (15)தேவி பாரதி http://devibharathi.blogspot.in
 (16)பா.ராகவன் http://www.writerpara.com/paper
 (17)பத்ரி சேஷாத்ரி
 (18)நாகூர் ரூமி  http://nagoorumi.wordpress.com
(19)புதிய மாதவி   http://puthiyamaadhavi.blogspot.in
(20)லீலா மணிமேகலை http://ulaginazhagiyamuthalpenn.blogspot.in
 (21)கலாப்பிரியா http://kalapria.blogspot.in
 (22)டாக்டர் ஷாலினி  http://linguamadarasi.blogspot.in
(23)டாக்டர் ருத்ரன்  http://tudhrantamil.blogspot.in
(24)ப்ரம்மராஜன் http://brammarajan.wordpress.com
 (25)வெ.சா  http://vesaamusings.blogspot.in
(26)பிரபஞ்சன்  http://www.prapanchan.com
 (27)அ.ராமசாமி  http://ramasamywritings.blogspot.in
 (28)சுதாங்கன் http://sudhanganin.blogspot.in
(29)அ.முத்துலிங்கம் http://amuttu.net/home
 (30)சுப்ரபாரதிமணியன் http://rpsubrabharathimanian.blogspot.in
 (31)ரெ.கா. http://reka.anjal.net
 (32)அழகிய சிங்கர் http://azhagiyasingar.blogspot.in
 (33)தளவாய் சுந்தரம் htp://dhalavaisundaram.blogspot.com
 (34)இ.முருகன் http://eramurukan.in/tamil/home.html
 (35)தேவதேவன்  http://poetdevadevan.blogspot.in
 (36)ஷோபாசக்தி  http://shobasakthi.com/shobasakthi
(37)லிவ்விங் ஸ்மைல் வித்யா  http://livinsmile.blogspot.in
 (38)தீபசெல்வன்  http://deebam.blogspot.in
(39)மு.இளங்கோவன்  http://muelangovan.blogspot.in
 (40) பெருந்தேவி http://innapira.blogspot.in
(41)காலபைரவன்  http://kalabairavan.blogpot.in
 (42)நளாயினி  http://nalayinykavithikal.blogspot.in
 (43)ஜமாலன்  http://jamalantamil.blogspot.in
 (44)மாலன்   http://jannal.blogspot.in
(45)மருதன்   http://marudhang.blogspot.in
(46)சக்தி ஜோதி  http://sakthijothi.wordpress.com
 (47)ராஜா சந்திரசேகர் http://raajaachandrasekar.blogspot.in
 (48)அ.மார்க்ஸ்  http://amarx.org
 (49)அய்யப்ப மாதவன்  http://iyyappamadhavan.blogspot.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக