26 ஜூலை 2016

மாணவர் நூலகத்திற்காக நிதி உதவி செய்தவர்கள் பட்டியல்-

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
தாளவாடி மாணவர் நூலகத்திற்கு தேவையான புத்தகங்கள் வாங்குவதற்காக  சமூக ஆர்வலர்கள் தற்போது நிதியுதவி அளித்து வருகிறார்கள்.அவர்களது பட்டியல் தங்களது பார்வைக்காக..
 
 (1) தாளவாடி சரவணா -ருபாய் 2000 - 00
(2) ரோட்டரி கிளப் ஆப் தாளவாடி ரூபாய் 1000 - 00
(3) கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையம் ரூபாய் 2000 - 00
(4) நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்
     சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு ரூபாய் 2000 - 00
(5) C.பரமேஸ்வரன் ,அரசுப்பேருந்து ஓட்டுநர்-தாளவாடி ரூபாய் 2000-00 
9003515853 J.பிரசாத்-(H.A.ஜோசப் மகன்) அவர்கள் ரூபாய்2000 - 00 பணமாகவோ அல்லது புத்தகமாகவோ வாங்கி கூரியரில் அனுப்பி வைப்பதாக சென்னையிலிருந்து எனக்கு 2016ஜூலை மாதம் 10 ந் தேதிக்குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.தற்போது வேண்டாம் எனக்கூறியிருந்த நான் தற்போது அவரையும் எனக்கு பணம் வந்து சேருமாறு அனுப்பி வைக்க கூறிவிட்டேன்.

 மேற்படி தொகைகள் கேட்காமலேயே கொடுத்தவை.....
 தொடரும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக