18 மார்ச் 2012

அடடே! அப்படியா!?!


அன்பு நண்பர்களே,வணக்கம்.

கோபி அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்கள்
  ஈரோடு மாவட்ட ஆட்சியர் திருமிகு.வே.க.சண்முகம் அவர்களிடம் பாராட்டுச்சான்று பெறுகிறார் திரு.பரமேஸ்வரன் டிரைவர் அவர்கள்.      பிரான்ஸ் நாட்டைச்சார்ந்த பாரீஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் திருமிகு.பியர் பான்த்ஸ் அவர்களிடம் பாராட்டு பெறுகிறார் திரு.பரமேஸ்வரன் டிரைவர் அவர்கள்.  தியாகி.திருமிகு.லட்சுமண அய்யர் கோபி அவர்கள்  திம்பம் மலைப்பாதையில் யானை உலா!!!!    
  இந்தப் பெண்மணிக்கு என்ன அவசரமோஓஓஓஓஓஓஓ...........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக