அன்புடையீர்,
வணக்கம்.நூலக வாரவிழா-2019 முன்னிட்டு 17-11-2019 ஞாயிறு அன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ள நூலக வாரவிழா-2019 முன்னிட்டு சத்தி கிளை நூலகத்தில் 13-10-2019 மற்றும் 10-11-2019 தினங்களில் மாணவ,மாணவிகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி,நம்ம ஊர் நூலகம் தலைப்பிலான 5நிமிட பேச்சுப்போட்டி,சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றன. தலைமை.எழுத்தாளர்,தமிழறிஞர் முத்துரத்தினம் அவர்கள் தலைமையில் திருமதி ஆ.சாந்தி நூலகர்,திருமதி ராஜலட்சுமி,நூலக உறுப்பினர்,பட்டதாரி ஆசிரியர் திரு.செந்தில்குமார்,ஊ.ஒ.ந.நி.பள்ளி,நஞ்சகவுண்டன் பாளையம்,பரமேஸ்வரன்,செயலாளர்,விதைகள் வாசகர் வட்டம் ஆகிய நடுவர்குழு மாணவர்களின் தனித்திறனை மதிப்பீடு செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக