23 செப்டம்பர் 2018

புத்தகக்கண்காட்சியா?


அனைவருக்கும் இனிய வணக்கம்.
நம்ம மாநிலத்தில் எந்தெந்த ஊர்களில் ஆண்டுதோறும் புத்தகக்கண்காட்சி நடைபெறுகிறது என்ற விபரத்தினை இங்கே பதிவிடுங்க..
(1)சென்னைபுத்தகக்கண்காட்சி- தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்(பபாசி) நடத்துகிறது.
(2)ஈரோடு புத்தகக்கண்காட்சி-230 புத்தக அரங்குகளுடன்,நிறுவனர் ஸ்டாலின் குணசேகரன் அவர்களது தலைமையிலானமக்கள் சிந்தனைப் பேரவை நடத்துகிறது.
(3)கோவை புத்தகக்கண்காட்சி- கொடிசியா, தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து நடத்துகிறது.
(4)திருப்பூர் புத்தகக்கண்காட்சி- பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம்இணைந்து நடத்துகிறது.
(5)சேலம் புத்தகக்கண்காட்சி- பாவை கல்வி நிறுவனங்கள் மற்றும் திவ்யம் ஜூவல்ஸ்நடத்துகிறது.
(6)நாமக்கல் புத்தகக்கண்காட்சி-சென்னை மக்கள் வாசிப்பு இயக்கம்,நாமக்கல்லில் நடத்தியது.&.மத்திய அரசின் தேசிய புத்தக அறக்கட்டளை, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்தின.
(7)மதுரை புத்தகக்கண்காட்சி-
(8)பொள்ளாச்சி புத்தகக்கண்காட்சி-நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் நடத்துகிறது.
(9)கன்யாகுமரி புத்தகக்கண்காட்சி- மாவட்ட நிர்வாகம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா சார்பில் நடத்துகிறது.
(10)கடலூர் புத்தகக்கண்காட்சி-
(11)நெல்லை புத்தகக்கண்காட்சி-அரசு சார்பில் நடத்தப்பட்டது.வணிக வரித்துறை இணை ஆணையர் பொறுப்பில் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.
(12)ஓசூர் புத்தகக்கண்காட்சி-தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் ஒசூர் அனைத்து குடியிருப்பு நலச்சங்கம் நடத்துகிறது.
(13)நெய்வேலி புத்தகக்கண்காட்சி-என்.எல்.சி., இந்திய நிறுவனம் நடத்துகிறது.
(14)பேராவூரணி புத்தகக்கண்காட்சி-
(15)ராணிப்பேட்டை அம்மூர் புத்தகக்கண்காட்சி-
(16)சிதம்பரம் புத்தகக்கண்காட்சி-அபிநயா புக்ஸ் நடத்துகிறது.
(17)சத்தியமங்கலம் புத்தகக்கண்காட்சி-விதைகள் வாசகர் வட்டம் நடத்துகிறது.
(18)தாளவாடி புத்தகக்கண்காட்சி-சமூக ஆர்வலர்கள் ஈரோடு பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்துகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...