மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வினோத் ராஜேந்திரன் உட்பட எனக்கு வாழ்த்துச்சொல்லும் அனைவருக்கும் சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
- Vinoth Rajendran 2 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார் — Parameswaran Driver உடன் பெருமையாக உணர்கிறார்.இந்த பகிர்வு
உயர்திரு. Parameswaran Driver அவர்களுக்கு சமர்ப்பணம்.
சிறந்த சமூக சேவையாளர் என்ற விருது உங்களுக்கு கிடைத்ததற்கு நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்..
அதிலும் நீங்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து கொண்டே இந்த விருது பெற்றதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.... - Madura Tamil வாழ்த்துக்கள் அய்யா...
- ஆதித்தமிழர்பேரவை குவைத் ராஜேஷ் அய்யா பரமேஸ்ஸரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
- Ravichandran S Ravi S Vaazhtthukkal sir !
Balan Sudalayandi Congratulations sir...
பிடிக்கவில்லை · பதிலளி · 1 · 28 நிமி.
விடியல் விருதுகள் 2015 வழங்கும் விழாவில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு அமைப்பின் செயலாளர் பரமேஸ்வரன் அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில்,பவானிசாகர் சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தின் முதல்வர், மாவட்ட வருவாய் அலுவலர் ஷண்முக சுந்தரம் அவர்கள், கோவை பாரதியார் பல்கலைகழக அண்ணா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் மா.பத்மநாபன், நகராட்சி தலைவர் பி.எஸ்.அன்பு. உடன் விடியல் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்.

வாழ்த்துகள் ஐயா...
பதிலளிநீக்கு