நம்ம கரட்டூர் வார்டு உறுப்பினரை வாழ்த்துவோம் வாங்க..
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு இனிதே வரவேற்கிறேன்.
ஈரோடு மாவட்டம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி ஐந்தாவது வார்டு உறுப்பினர் திரு.கிருஷ்ணகுமார் அவர்கள் பள்ளத்து கழிவு நீரை வெளியேற்ற JCB இயந்திர ஓட்டுநருடன் ஆலோசனை செய்த காட்சிங்க...
ஈரோடு மாவட்டம்-சத்தியமங்கலம்-அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட ஐந்தாவது வார்டு கரட்டூரில் வார்டு உறுப்பினர் கிருஷ்ணகுமார் அதாவது நாங்கள் செல்லமாக அழைக்கும் ராஜேந்திரன் அவர்கள் ஜேசிபி இயந்திரத்துடன் பள்ளத்தில் அடைத்துள்ள புதர்களை அகற்றிய காட்சி..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக