09 அக்டோபர் 2014

இந்தியாவிலுள்ள வாகனப்பதிவுக்கான மாநிலங்களின் குறியீடுகள் விவரம்.

மரியாதைக்குரியவர்களே,
                        வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். இந்தியாவிலுள்ள வாகனப்பதிவுக்கான மாநிலங்களின் குறியீடுகள் விவரம் காண்போம்.
(1)AN - அந்தமான் நிகோபர் தீவுகள்
 (2) AP-ஆந்திரப்பிரதேசம்
(3) AR -அருணாச்சலப்பிரதேசம்
(4) AS- அசாம்
(5) BR - பீகார்
(6) CG - சட்டீஸ்கர்
 (7) CH  -சண்டிகர்
(8) DD -டாமன்& டையூ
(9) DL -டெல்லி
 (10) DN - டாட்ரா &நாகர்ஹவேலி
(11) GA - கோவா
(12) GJ -குஜராத்
(13) HP -ஹிமாச்சலப்பிரதேசம்
(14) HR -ஹரியானா
(15) JH - ஜார்கண்ட்
(16) JK - ஜம்மு & காஷ்மீர்
(17) KA - கர்நாடகா
(18) KL - கேரளா
(19) LD - லட்சத்தீவுகள்
(20) MH - மகாராஷ்டிரா
(21) ML - மேகாலயா
(22) MN -மணிப்பூர்
  (23) MP - மத்தியப்பிரதேசம்
(24) MZ -மிசோரம்
(25) NL -நாகலாந்து
(26) OD -ஒடிசா
(27) PB -பஞ்சாப்
(28) PY -புதுச்சேரி
(29) RJ - ராஜஸ்தான்
(30) SK - சிக்கிம்
(31) TN -தமிழ்நாடு
(32) TR -திரிபுரா
(33) UK- உத்தரகாண்ட்
 (34) UP - உத்தரப்பிரதேஷ்
 (35) WB  - மேற்கு வங்கம்
    உங்களது கருத்தினை வரவேற்கும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...